ஆராய்ச்சி பட ட்ரெய்லரை தேனாண்டாள் முரளி வெளியிட சத்யஜோதி தியாகராஜன் பெற்றுக்கொண்டார்.
இதில் முத்து பாரதி பிரியன், அது கிருஷ்னா உட்பட பலரும் நடித்துள்ளனர். இளைய சமுதாயம் சீர்கெட்டுபோவதை இந்த சமூகம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறதே என்ற வேதனை வாட்டி எடுத்தது. நாடென்ன செய்தது நமக்கு ? என்று கேள்வி கேளாமல் நீ என்ன செய்தாய் அதற்கு ? என்று ஒற்றை பதிலின்- வடிவமாய் மாணவர்கள் சமுதாயத்திற்காக உருவாக்கி உள்ளோம் என்று கணிரென்ற குரலில் பதில் தந்தார். ஒருவர். அவர் வேறுயாருமல்ல இந்த படத்தின் கதை | திரைக்கதை | வசனம், பாடல்களை எழுதியுள்ளார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெடிமுத்து தான் அவர்.

திரைப்படதயாரிப்பாளர்கள் எஸ். செனந்தரபாண்டியன், சாலை சகாதேவன், ஜோதி , என்.விஜயமுரளி, பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளனர்.