• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

VELS Women Achiever Award வழங்கப்பட்டது

by Tamil2daynews
March 8, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

VELS Women Achiever Award வழங்கப்பட்டது

 

பெண் சாதனையாளர்களை கௌரவிப்பது, சமூகத்திற்கான அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது மற்றும்  கொண்டாடுவது போன்றவை அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிப்பதன் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த பெண்களை கெளரவிப்பதன் மூலம், அவர்களின் சாதனைகளை நாங்கள் கொண்டாடுவது மற்றும் அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் வெற்றிகள் மற்றும் போராட்டங்களிலிருந்தும் நாங்கள் கற்றுக்கொள்கிறோம்.

இன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் Pro Chancellor டாக்டர். ஆர்த்தி கணேஷ் மற்றும் வேல்ஸ் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷனின் Vice President டாக்டர். ப்ரீத்தா கணேஷ் ஆகியோருடன், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டத்தில் இதுபோன்ற சக்தி வாய்ந்த பெண்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று வேல்ஸ் வளாகத்தில் கீழேயுள்ள பெண்களுக்கு இந்த ஆண்டுக்கான “VELS Women Achiever Award” வழங்கப்பட்டது.

திருமதி பிரியா ராஜன் – மேயர், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு

திருமதி ரம்யா பாரதி – ஐபிஎஸ் அதிகாரி, இணை ஆணையர், சென்னை வடக்கு மண்டலம்

டாக்டர் சவீதா ராஜேஷ்- இயக்குநர், சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் Pupil Saveetha Eco School

திருமதி சுதா கொங்கரா பிரசாத்- இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்

டாக்டர். ஆர்த்தி அருண்- காமன்வெல்த் பவர் லிஃப்டிங் சாம்பியன்

வேல்ஸின் VFund 3.0 ஸ்டார்ட்அப் பிட்ச் 2023 இன் வெற்றியாளர்களான சில புதிய தலைமுறை பெண் தொழில்முனைவோரை ஆதரித்து அங்கீகரிப்பதோடு  அவர்களின் புதுமையான வணிக யோசனைகளுக்காக முதலீடாக தலா ரூ. 2 லட்ச ரூபாயையும் கொடுத்துள்ளது.

மிகவும் ஊக்கமளிக்கும் இந்த நாளில் கலந்துகொண்ட ஒவ்வொரு பங்கேற்பாளர்களுக்கும் விருது பெற்றவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்! அனைவருக்கும் இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.
#WomensDay #WomensDay2023 #VFund #Vfund2023

 
Previous Post

ஆராய்ச்சி பட ட்ரெய்லரை தேனாண்டாள் முரளி வெளியிட சத்யஜோதி தியாகராஜன் பெற்றுக்கொண்டார்.

Next Post

திருமதி ராதிகா சரத்குமாரை Propshell தனது பிராண்ட் அம்பாசிடராக அறிவிப்பதோடு பெண் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு திட்டங்களையும் அறிவிக்கிறது

Next Post

திருமதி ராதிகா சரத்குமாரை Propshell தனது பிராண்ட் அம்பாசிடராக அறிவிப்பதோடு பெண் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு திட்டங்களையும் அறிவிக்கிறது

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.