• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ராம் அப்துல்லா ஆண்டனி” படத்தில் இணைந்துள்ள சௌந்தரராஜா !

by Tamil2daynews
October 11, 2025
in சினிமா செய்திகள்
0
“ராம் அப்துல்லா ஆண்டனி” படத்தில் இணைந்துள்ள  சௌந்தரராஜா !
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“ராம் அப்துல்லா ஆண்டனி” படத்தில் இணைந்துள்ள  சௌந்தரராஜா !

 

Annai Vailankanni Studios சார்பில், தயாரிப்பாளர் TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில்,  அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில்,

பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “ராம் அப்துல்லா ஆண்டனி”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மூன்று மாணவர்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் முதன்மைப் பாத்திரங்களில் ஒருவராக, காவல்துறையில் நேர்மையான கான்ஸ்டபிளாக, பிரபல நடிகர் சௌந்தரராஜா நடித்துள்ளார். படத்தின் மையமாக, மாணவர்களுக்கும் காவல்துறைக்குமான ஆடுபுலி ஆட்டமாக விரியும் கதையில், மிரட்டலான தோற்றத்தில்,  ஆர்வமிக்க கான்ஸ்டபிளாக   கதையின் முதுகெலும்பாக அசத்தியுள்ளார். சௌந்தர்ராஜா.  அவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்படும்.
இப்படத்தில், மூன்று சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கியுள்ளார் டைரக்டர்.
மூன்று சிறுவர்களில் ஒருவராக, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக கலக்கிய பிரபலமான நடிக்கிறார். இன்னொரு பள்ளி மாணவராக அஜய் அர்னால்ட் அறிமுகமாகிறார். இவர், சினிமா போஸ்டர் டிசைனர் கிப்சனின் மகனாவார். மூன்றாவது மாணவராக

அர்ஜூன் என்கிறவர் அறிமுகமாகிறார்.

மேலும் இப்படத்தில்,  வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன், பிக் பாஸ் அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜய்குமார் நடித்துள்ளார்.

Annai Vailankanni Studios நிறுவனத்தின்  சார்பில், முதல் படைப்பாக தயாரிப்பாளர் TS கிளமென்ட் சுரேஷ் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள், தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. டீசர் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு விபரம்:
எழுத்து, இயக்கம் – த.ஜெயவேல்
ஒளிப்பதிவு –  L.K.விஜய்
இசை – T.R.கிருஷ்ண சேத்தன்
எடிட்டர் – வினோத் சிவகுமார்
கலை –  சீனு / எஸ்.இரளி மும்பை
பாடல் வரிகள் – சினேகன், T.ஜெயவேல்
ஸ்டண்ட் – சுரேஷ்
நடன இயக்குனர் – தீனா, I.ராதிகா
தயாரிப்பு மேலாளர் – ஏகாம்பரம்
ஸ்டில்ஸ் – சந்துரு
மக்கள் தொடர்பு –  ஜான்சன்
டிசைனர் – கிப்சன் UGA
கேஷியர் –  திருவேணி
நிர்வாக தயாரிப்பாளர் –  R. பவானி
தயாரிப்பு –  T S. கிளமென்ட் சுரேஷ்.
Previous Post

பரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

வில் (உழில்) – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

வில் (உழில்) - விமர்சனம் ரேட்டிங் - 3.5 / 5

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.