• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

“அன்பறிவு” ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும் – இயக்குநர் அஷ்வின் ராம் !

by Tamil2daynews
January 7, 2022
in Uncategorized, சினிமா செய்திகள்
0
“அன்பறிவு” ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும் – இயக்குநர் அஷ்வின் ராம் !
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி இரட்டை வேடத்தில்  நடித்து வரவிருக்கும் திரைப்படமான ‘அன்பறிவு’ திரைப்படம், ஜனவரி 7, 2022 முதல் Disney Plus Hotstar தளத்தில் வெளியாவதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் அஸ்வின் ராம் கூறியதாவது…
என்னைப் போன்ற ஒரு அறிமுக இயக்குநருக்கு, திரைத்துறையின்  மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனம், எனது திறமையை நிரூபிக்கும் வாய்ப்பை வழங்கியது எனக்கு மிகப்பெரிய பெருமையை அளித்துள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் பல்வேறு மீடியாவில், குறிப்பாக திரைப்படத் துறையில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. கண்ணியமான உள்ளடக்கத்துடன் கூடிய கதைகளில், குடும்ப பார்வையாளர்களை மகிழ்விப்பது அவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அவர்களுக்காக நான் ஒரு படத்தை இயக்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  அன்பறிவு ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம், இதில் நல்ல பொழுதுபோக்கு, உணர்வுபூர்வ தருணங்கள், ரசிக்கத்தக்க இசை, மற்றும் நகைச்சுவை உணர்வுகள் என எல்லாம் கலந்து இருக்கும்.தமிழ் சினிமாவில் பல அறிமுக திரைப்பட இயக்குனர்கள்,  வழக்கத்திற்கு மாறான, அழுத்தமான இருன்மை மிக்க  திரில்லர்  கதைக்கருக்களுடனான படங்களிலேயே, பயணத்தைத் தொடங்க முயற்சிக்கும்போது, இயக்குநர் அஸ்வின் ராம் ஒரு குடும்ப திரைப்படத்தை வழங்கியுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில்.

“அது உண்மை தான். புது இயக்குனர்கள்  வித்தியாசமான கரு கொண்ட கதைகளை உருவாக்குவதைப் பார்ப்பது உண்மையாகவே  ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் நான் எப்போதும் குடும்ப பார்வையாளர்களை மகிழ்விக்கவே  விரும்பினேன். பார்வையாளர்கள் உட்காரவைத்து, அவர்களை ரசிக்க வைக்கும், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்கி, அவர்கள் அதை கொண்டாடுவதை பார்ப்பது போல் பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை. இது வெறுமனே பெருமை கொள்ளும் அறிக்கை அல்ல, வணிக ரீதியாகவும்   எங்கள் படம் சிறந்த படமாக உருவாகியுள்ளது. அன்பறிவு திரைப்படத்தினை Disney Plus Hotstar வெளியிடுவது  எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது மற்றும்  இந்த திரைப்படம் ஒவ்வொரு வீட்டின் திரையிலும் வெளியாக உள்ளதில் எனக்கு மிகுந்த  மகிழ்ச்சியை தந்துள்ளது.ஹிப் ஹாப் ஆதி இந்த கதையை நம்பி இந்த படத்திற்கு தனது முழு ஆற்றலையும் கொடுத்ததற்கு நன்றி. நெப்போலியன் சார், சாய் குமார் சார், விதார்த் சார் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியது என்னைப் போன்ற ஒரு இயக்குனருக்குக் கிடைத்த வரம். ஒட்டுமொத்த படக்குழுவும் ஒரு குடும்பத்துடன் பணிபுரிந்த அனுபவத்தை எனக்கு அளித்தனர். அன்பறிவு நிச்சயமாக ரசிகர்களுக்கு, ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்.

‘அன்பறிவு’ திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தை G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர். இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி முதன்மை வேடத்தில் நடிக்க, ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த் ஆகியோருடன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Previous Post

இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான “முதல் நீ முடிவும் நீ”, ஜீ5 தளத்தில் 21, 2022, வெளியாகிறது!

Next Post

நடிகர் கார்த்தியா இது, அடையாளமே தெரியலையே..! வைரலாகும் புகைப்படங்கள்..!

Next Post
இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான “முதல் நீ முடிவும் நீ”, ஜீ5 தளத்தில் 21, 2022, வெளியாகிறது!

நடிகர் கார்த்தியா இது, அடையாளமே தெரியலையே..! வைரலாகும் புகைப்படங்கள்..!

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.