• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் கார்த்தியா இது, அடையாளமே தெரியலையே..! வைரலாகும் புகைப்படங்கள்..!

by Tamil2daynews
January 7, 2022
in சினிமா செய்திகள்
0
இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான “முதல் நீ முடிவும் நீ”, ஜீ5 தளத்தில் 21, 2022, வெளியாகிறது!
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடித்துவரும் சர்தார் படத்தில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் கார்த்தி தோன்றுகிறார்.கார்த்தி நடிப்பில் சென்ற வருடம் சுல்தான் படம் வெளியானது. படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் போட்ட காசை எடுத்தது. இதற்கடுத்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தை முடித்த கார்த்தி, விருமன் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். அப்படமும் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. கடந்த இரு தினங்களாக கார்த்தி பி.எஸ்.மித்ரனின் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். 2020-ல் தொடங்கப்பட்ட படம் இது.

இந்தப் படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிக்கிறார். ஒன்று இளமையான கார்த்தி, இன்னொன்று முதுமையான கார்த்தி. ஆகையால் அப்பா, மகனாக இதில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. வயதான தோற்றத்தில் நரைத்த தாடி, தலைமுடியுடன் கார்த்தி அட்டகாசமாக உள்ளார். இந்தத் தோற்றம் தற்போது வெளியாகியுள்ளது.ஆக்ஷன் என்டர்டெயினராக வெளியாகும் சர்தாரில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கியமான வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.இளமையான கார்த்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது மித்ரன் படமாக்கி வருகிறார். விருமன் வெளியான பிறகு சர்தார் திரைக்கு வரும். சர்தார் கார்த்தி ரசிகர்களுக்கு வித்தியாசமான ட்ரீட்டாக இருக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை..

Previous Post

“அன்பறிவு” ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும் – இயக்குநர் அஷ்வின் ராம் !

Next Post

தனுஷின் ‘வாத்தி’ படப்பிடிப்பு துவங்கியது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Next Post
இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில் உருவான “முதல் நீ முடிவும் நீ”, ஜீ5 தளத்தில் 21, 2022, வெளியாகிறது!

தனுஷின் 'வாத்தி' படப்பிடிப்பு துவங்கியது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எனது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது மிகப்பெரிய இலக்கு”…‘மொத ராத்திரி’ படத்தில் இயக்குநராக அறிமுகமாவது குறித்து ராஜா கருப்பசாமி!

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.