• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“திருச்சிற்றம்பலம்” படத்திற்க்கு போட்டியாக களமிறங்கும் மாயத்திரை”..!

by Tamil2daynews
August 16, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 “திருச்சிற்றம்பலம்” படத்திற்க்கு போட்டியாக களமிறங்கும் மாயத்திரை”..!

 

அறிமுக இயக்குநர் சம்பத் குமார் இயக்கத்தில், அசோக் குமார் நடிப்பில் உருவாகும் படம் மாயத்திரை. இவர் ‘பிடிச்சிருக்கு’, ‘முருகா’ ,’கோழி கூவுது’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அசோக்குமாருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார். இவர்களுடன் சாந்தினி தமிழரசன்,காதல் சுகுமார்,இரவின் நிழல் மாஸ்டர் ஆரோ  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
Tamil Cine Talk – 'மாயத்திரை' படத்தின் டீஸர்

அருணகிரி இசையமைக்கும் இந்தப்படத்தை சாய் தயாரிக்கிறார். மாயத்திரை படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மாயத்திரை படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், மாயத்திரை  ஒரு பேய் படம். ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.   ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு பார்க்கலாம். சரஸ்வதி எண்டர்பிரைசஸ் சார்பில் விநியோகஸ்தரான செந்தில் ,சேலம் கண்ணன் மாயத்திரை திரைப்படத்தை ஆகஸ்ட் 19 ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியீடுகின்றனர்.

மாயத்திரை திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும்  102 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த வாரம்  ரீலிசாகிறது. நடிகர் அசோக் நடித்த படங்களில் வெளிநாடுகளில் அதிக நாடுகளில் ரீலிசாகும் படமும் கூட.தமிழ்நாட்டில் ரீலிசாகும் அதே நாளில் அமெரிக்கா,நியூசிலாந்து, மலேசியா,ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் இப்படம் ரீலிசாகிறது.
Previous Post

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவன துவக்கவிழா மற்றும் கா , லாகின் & ட்ராமா படங்களின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

Next Post

ஜெய் ஹிந்த்! சுதந்திர தினத்தன்று “ 1947 ஆகஸ்ட் 16” திரைப்பட அதிகாரப்பூர்வ டீசர் வெளியானது !

Next Post

ஜெய் ஹிந்த்! சுதந்திர தினத்தன்று “ 1947 ஆகஸ்ட் 16” திரைப்பட அதிகாரப்பூர்வ டீசர் வெளியானது !

Popular News

  • தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவி !!

    தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவி !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆர்.பி. பாலா இயக்கத்தில் நவீன் சந்திரா நடிக்கும் ‘என் சி 51’ படப்பிடிப்பு நிறைவு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

October 30, 2026

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

October 30, 2026

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

October 30, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

October 30, 2026

‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

October 30, 2026
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.