ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜெய் ஹிந்த்! சுதந்திர தினத்தன்று “ 1947 ஆகஸ்ட் 16” திரைப்பட அதிகாரப்பூர்வ டீசர் வெளியானது !

by Tamil2daynews
August 16, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜெய் ஹிந்த்! சுதந்திர தினத்தன்று  “ 1947 ஆகஸ்ட் 16”   திரைப்பட அதிகாரப்பூர்வ டீசர்  வெளியானது !

 

நம்மைப் பெருமைப்படுத்தும் ஒரு காலகட்டத்தின் கதை!  ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின்  அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டது

A.R. Murugadoss production மற்றும் Purple Bull Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 1947 ஆகஸ்ட் 16 படத்தின் முதல் பார்வை  வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரசிகர்கள் படம் குறித்த செய்திகளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

இப்போது, இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தின் புனிதமான மற்றும் பிரமாண்டமான சந்தர்ப்பத்தில், தயாரிப்பாளர்கள் இறுதியாக இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளனர். கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி நடிப்பில், இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில், ஒரு தொலைதூர கிராமத்தில் ஒருவன் பிரிட்டிஷ் படைகளுடன் போராடும் புகழ்மிகு  கதையை இப்படம் சொல்கிறது.

டிராமா, உணர்ச்சி மிகு தருணங்கள், காதல் மற்றும் பெரிய அளவிலான பொழுதுபோக்கு அம்சங்கள்  நிறைந்த இந்த  டீஸர், பார்வையாளர்கள் அனைவரிடத்திலும், தேசிய உணர்வு மற்றும் பெருமையுடன் அவர்களின் உணர்வுகளை தூண்டும் ஒரு சிலிர்ப்பான பயணத்தை தரும்படி அமைந்துள்ளது.

Purple Bull Entertainment வழங்கும், “1947 ஆகஸ்ட் 16”, திரைப்படத்தை  A.R. Murugadoss production சார்பில், A.R. முருகதாஸ் ஓம் பிரகாஷ் பட் மற்றும் நரேஷ் சௌத்திரி தயாரிக்கின்றனர். ஆதித்யா ஜோஷி  இணை தயாரிப்பு செய்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Previous Post

“திருச்சிற்றம்பலம்” படத்திற்க்கு போட்டியாக களமிறங்கும் மாயத்திரை”..!

Next Post

டொரண்டோவில் இருந்து பிரத்யோகமாக வரவழைக்கப்பட்ட பின்னணி பாடகி விதுசாயினி

Next Post

டொரண்டோவில் இருந்து பிரத்யோகமாக வரவழைக்கப்பட்ட பின்னணி பாடகி விதுசாயினி

Popular News

  • பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாசர் ன் தம்பி ஜவஹர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து உள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் எல்.ஜி.எம். செகண்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • சிறந்த ஸ்டூடியோஸ் விருதை தட்டிச் சென்ற ‘KNACK’ Studios!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘போர் தொழில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 1, 2023

கோவையில் நடைபெற்ற ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழாவில் கதை பற்றி வெளிப்படையாக பேசிய சுனைனா

June 1, 2023

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’

June 1, 2023

‘துரிதம்’ – விமர்சனம்

June 1, 2023

பழந்தமிழர் மருத்துவ கண்டுபிடிப்புகள்‌ பற்றி பேசும்‌ “பெல்‌”

May 31, 2023

டக்கர்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

May 31, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!