• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மிடில்கிளாஸ் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
November 20, 2025
in விமர்சனம்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மிடில்கிளாஸ் – விமர்சனம் 

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் காமெடி நடிகர் முனீஷ்காந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் மிடில் கிளாஸ். இந்தப் படத்தில் விஜயலட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார்.இவர்களுடன் ராதாரவி, குரோஷி, வேல ராமமூர்த்தி என பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு ஒரு கோடி செக் கிடைத்து அது தொலைந்தால், என்ன நடக்கும். என்பதுதான் படத்தின்கதை

முனீஸ்காந்த் தன் மனைவி விஜயலட்சுமி, தனது பிள்ளைகள் இருவர் என மிடில் கிளாஸ் வாழ்க்ககை வாழ்ந்து வருகிறார். தன் மனைவி விஜயலட்சுமி தான் வாங்கும் சாம்பளத்திற்கு கணக்கு போட்டு வாழாமல் சென்னையில் கடன் வாங்கி வீடு வாங்க சொல்லி நச்சரித்துவருகிறார். இதில் பிள்ளைகள் ஆசைகளையும் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை. இந்த சமயத்தில் மச்சானுக்கு கல்யாணம். மனைவி அவரது அக்கா பெருமையை சொல்லி நாமளும் மூன்று பவுன் நகை செய்யனும்னு நசாசரிக்கிறார். மகளின் ஐடியாபடி ஒரு யூ டியூப் ஆரம்பிக்கின்றனர். அது வருமானத்தை கொடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் இறந்த அப்பா மூலம் ஒரு கோடி செக் கிடைக்கிறது. அது காணாமல் போக அதன் பிறகு முனீஸ்காந்த் அந்த செக்கை தேட முடிவில் செக் கிடைத்ததா? அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் சுவாராஸ்யமான மீதிக்கதை.
Middle Class Tamil Movie: A Relatable Journey For Every Indian Familyகதை நாயகனாக முனிஸ்காந்த் சிறப்பாக நடித்து இருக்கிறார். கதாநாயகியாக விஜயலட்சுமி நடிப்பில் அசத்தி இருக்கிறார். டிடெக்ட்டிவ்வாக ராதாரவி சிறப்பாக நடித்துள்ளார். ஆட்டோ டிரைவர் நண்பனாக குரோஷி, முனீஸ்காந்த் தந்தையாக வேல ராமமூர்த்தி என இதில் நடித்திருக்கும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பிரணவ் முனிராஜின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் நாம் சம்பாதிப்பதில் கொஞ்சம் மற்றவர்களுக்கும் கொடுத்து வாழுங்கள் என்று கருத்தை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லி வெற்றி படமாக கொடுத்துள்ளார். பாராட்டுக்கள்.

ஒரு சில காட்சிகளை தவிர்த்து விட்டு பார்த்தால் நிச்சயம் மிடில் கிளாஸ் மக்களை கவரும் இந்த மிடில் கிளாஸ்.
Previous Post

இரவின் விழிகள் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

இயக்குநர் கே.‌பாக்யராஜ் வெளியிட்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

Next Post

இயக்குநர் கே.‌பாக்யராஜ் வெளியிட்ட 'நிர்வாகம் பொறுப்பல்ல' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் விது நடிக்கும் ’29 ‘படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.