• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

சரீரம் – விமர்சனம்

by Tamil2daynews
September 23, 2025
in விமர்சனம்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சரீரம் – விமர்சனம்

 

ஜி வி பி பிலிம் சார்பில் ஜீவி பெருமாள் சாமி தயாரித்து இயக்கி  புது முகங்கள் தர்ஷன்-சார்மி நடிப்பில் இவர் இயக்கிய படம் சரீரம்.

பொதுவாக தமிழ் சினிமாவில் காதலுக்காக எதை எதையோ தியாகம் செய்யும் கதாநாயகன் கதாநாயகி கதையை கொண்ட படங்களை எவ்வளவோ பார்த்திருக்கிறோம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம் தான் இந்த சரீரம்.

ஒரு கல்லூரியில் படிக்கும் கதாநாயகன் தர்ஷன் அதே கல்லூரியில் படிக்கும் சார்மியுடன் ஒரு இணைபிரியா காதல் லவ் என்றால் அப்படி ஒரு லவ்.

கதாநாயகியின் குடும்பம் மிகப்பெரிய கோடீஸ்வர குடும்பம் கதாநாயகியை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்று தாய் மாமன் கங்கணம் கட்டி திரிகிறார் மேலும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கதாநாயகன் மீது கோபம் கொண்டு அவரை அடித்து தூம்சன் தோஷம் செய்து ஆற்றில் வீசுகிறார் கதாநாயகன் ஒரு கட்டத்தில் இறந்து விடுகிறார் என்று நம்பிய காதலி சார்மி விஷம் குடித்து தற்கொலைக்கு முயல்கிறார்.

காதல் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றும் காதலர்களை நிச்சயம் ஏமாற்று என்பது போல ஒரு கட்டத்தில் நாயகனும் நாயகியும் பிழைத்துக் கொள்கிறார்கள் விழித்துக் கொண்ட இருவரும் என்ன செய்வது என்று யோசிக்க கதாநாயகி ஒரு முடிவை சொல்கிறார் இதன்படி நாம வாழலாம் நம்மளை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார் அதன்படி கதாநாயகிகளும் கதாநாயகியும் ஒரு வித்தியாசமான முடிவு எடுத்து வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பதே படத்தின் பல திருப்பங்களுக்கிடையே வரும் கதை.

அறிமுக நாயகன் தர்ஷன் மிக அழகாக நடித்திருக்கிறார் தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடம் உண்டு.

நாயகி சார்மி மிக அழகாக நடித்திருக்கிறார் பெற்றோரிடத்தில் தன் காதலை மறுத்து நடித்து வெளிப்படும் விதம் அருமை தன் கர்ப்பமானதை மறைத்து அவர் எடுக்கும் அதிர்ச்சி முடிவு படம் பார்க்கும் அனைவரையும் குறைய வைக்கின்றது.

பின்னணி இசை சுமார் ரகம்.

கதாநாயகியின் தாய் மாமனாக வரும் மனோஜ் தனது நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் முரட்டு சுபாவத்தை குறைத்துக் கொண்டால் தமிழ் சினிமாவில் எதிர்காலம் உண்டு.இரட்டையர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையானதை கொண்டு வந்திருக்கிறது.

மொத்தத்தில் காதலுக்காக தியாகம் என்ற பெயரில் எதையெதையோ செய்து கொண்டிருக்கும் இந்த உலகில் இந்த நாயகன் நாயகி இருக்கும் வித்தியாசமான முடிவு அனைவரையும் இயங்க வைக்கும் யோசனை பண்ணவும் வைக்கும்.

மொத்தத்தில் இந்த சரீரம் காதலுக்காக அவசரப்படும் ஜோடிகளுக்கு சமர்ப்பணம்
Previous Post

“ரைட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

Next Post

விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் “மருதம்”… அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது !!

Next Post

விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் “மருதம்”... அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது !!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு…மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!*

    0 shares
    Share 0 Tweet 0
  • அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.