• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வரும் நேர்மறை ஆதரவு மற்றும் அன்பினால் நான் திகைத்துபோயுள்ளேன்” என்கிறார் ‘வார் 2’ டீசர் மூலம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜூனியர் என்.டி.ஆர்.

by Tamil2daynews
May 24, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வரும் நேர்மறை ஆதரவு மற்றும் அன்பினால் நான் திகைத்துபோயுள்ளேன்” என்கிறார் ‘வார் 2’ டீசர் மூலம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜூனியர் என்.டி.ஆர்.

 

ஜூனியர் என். டி. ஆர் ஒரு உண்மையான பான் இந்தியா சூப்பர் ஸ்டார், ரசிகர்களால் ‘மேன் ஆஃப் தி மாஸஸ்’ என்று அன்போடு
அழைக்கப்படுகிறார். ‘வார்-2’ வின் டீசர் மூலம் அகில இந்திய அளவில் அவருக்கு ஏற்பட்டுள்ள மாபெரும்   புகழ் வெளிப்பட்டது, மேலும் ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ் என்ற படவரிசையில்  மிகவும் எதிர்பார்க்கப்படும், இந்த படத்தில் சூப்பர்-ஸ்பை என்ற அவரது நடிப்பு பற்றிய விவாதம் இணையத்தில் மிக வேகமாக பரவியது.

‘வார்-2’ திரைப்படத்திற்கு கிடைத்த பாராட்டினால் ஜூனியர் என்.டி.ஆர் பெருமிதம் அடைந்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,”ஒரு நடிகராக இருப்பது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம், ஏனென்றால் நீங்கள் மக்களின் நிபந்தனையற்ற அன்பை அனுபவிக்க முடியும்”. இது மிகவும் மதிப்புமிக்க மற்றும் அரிய உணர்வு, மேலும் இதைப் பெற எனக்கு நிறைய அதிர்ஷ்டம் உள்ளது வார்-2. ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸின் இந்த படம் எனக்கு முற்றிலும் புதிய அவதாரத்தை அளித்துள்ளது, அதை நான் விளக்க நிறைய இருக்கிறது, மேலும் நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வரும் நேர்மறை ஆதரவு மற்றும் அன்பினால் நான் திகைத்துபோயுள்ளேன்”.பெரிய திரையின் பொழுதுபோக்காளராக உள்ளே இருந்த ஒவ்வொரு துளி உணர்ச்சியையும் ஆற்றலையும் கொடுத்த பிறகு ‘வார்-2’ க்கு ஒருமனதான நேர்மறை வெற்றி மற்றும் அன்பை காண்பது உற்சாகமாக இருப்பதாக ஜூனியர் என். டி. ஆர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும் ஜூனியர் என். டி. ஆர் கூறுகையில் “இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவ்வளவு உணர்ச்சியையும், தீவிரத்தையும், ஆற்றலையும் நீங்கள் உங்கள் கதாபாத்திரதில் வெளிப்படுத்தும் போது,எனது ரசிகர்களிடமிருந்தும், பெரிய திரையில் நல்ல சினிமாவைப் பார்க்க விரும்பும் நபர்களிடமிருந்தும் இதுபோன்ற அன்பை பெறுவது இன்னும் உற்சாகமாக இருக்கிறது.
அவர் மேலும் கூறுகையில் “ஒய். ஆர். எஃப் எப்போதும் புதிய திரைஅனுபவம் மற்றும் உச்சபட்ச வசூல் சாதனைகளை அடைந்ததுடன்,எங்கள் திரைப்படம் விளம்பரப்படுத்துதலின் தொடக்கத்திலேயே மக்களிடம் ஒரு ஆர்வதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆகஸ்ட்-14 ஆம் தேதி வரை திரையரங்குகளில் இத்திரைப்படத்தின் வெளியீட்டினை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை.”என்றார்.

ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் ‘வார் -2’ திரைப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வார்-2’ ஆகஸ்ட்-14 ஆம் தேதி அன்று  தமிழ் மற்றும் தெலுங்கு,இந்தி மொழிகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

Previous Post

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது

Next Post

வெள்ளித்திரையில் இந்தியாவின் ஏவுகணை நாயகன்: 2025 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கிறார். ஓம் ராவத் இயக்கும் இப்படத்தை, அபிஷேக் அகர்வால் மற்றும் பூஷன் குமார் தயாரிக்கிறார்கள்

Next Post

வெள்ளித்திரையில் இந்தியாவின் ஏவுகணை நாயகன்: 2025 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கிறார். ஓம் ராவத் இயக்கும் இப்படத்தை, அபிஷேக் அகர்வால் மற்றும் பூஷன் குமார் தயாரிக்கிறார்கள்

Popular News

  • ரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கொல்லிமலை ஆகாய நீர்வீழச்சியில் உருவான முதல் திரைப்படம்..

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.