• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தென் மாவட்டங்களில் நடக்கும் கொடூர கொலைகளை பின்னணியில் உருவான கலன்.

by Tamil2daynews
October 6, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தென் மாவட்டங்களில் நடக்கும் கொடூர கொலைகளை பின்னணியில் உருவான கலன்.

ராமலட்சுமி புரொடக்ஷன்  மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன்  கம்பெனி இணைந்து தயாரிக்கும் கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது.
 இப்படத்தின் முக்கிய   கதாபாத்திரத்தில் தீபா, அழகர்சாமியின் குதிரை படத்தில் பார்த்த அப்புகுட்டி வேறு,இந்த படத்தில் பார்க்கும் அப்புகுட்டி வேறு என வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் அப்பு குட்டி , சம்பத் ராம், சேரன் ராஜ்,குருமூர்த்தி, மணிமாறன்,ராஜேஷ்,யாசர், பீட்டர் சரவணன்,வேலு, முகேஷ்,மோகன்,பாலா,மற்றும் பலர்  நடித்துள்ளனர்.
இப்படத்தை கிடுகு  படத்தின் இயக்குனர். திரு. வீரமுருகன்.இயக்கி உள்ளார்.இசை.ஜெர்சன்  படத்தொகுப்பு.விக்னேஷ் வர்ணம்.விநாயகம், ஒளிப்பதிவு.ஜெயக்குமார் மற்றும் ஜேகே பாடலாசிரியர்.குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன். கலை. திலகராஜன்,அம்பேத், நடனம். வெரைட்டி பாலா சவுண்ட் எஞ்சினியர். சந்தோஷ், துணை இணை இயக்குனர் ஜெகன் ஆல்பர்ட். துணை இயக்குனர்  பாலாஜி சாமிநாதன்,மகேஷ்,மற்றும் பலர்  பணியாற்றி உள்ளனர்.
கிரைம் ,திரில்லர், ஹாரர் ,போன்ற திரைப்படங்களையே பார்த்து சலிப்படைந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த கலன் படத்தின் கதைக்களம் வேறு விதமான அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமே இல்லை.
திரைக்கதையில் இப்படியும் நடக்குமா என்ற விறுவிறுப்போடு படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.
மேலும் மேலே சொல்லி இது போல் தென் மாவட்டங்களில் நடக்கும் கொடூர கொலைகள் பின்னணியில் உருவானது தான் இப்படம் கலன்.
Previous Post

“கார்த்தியின் நடிப்புக்கு கிடைத்த பாராட்டுகள் தான் எனக்கு மிகப் பெருமையாக இருந்தது” ; அர்விந்த்சாமி

Next Post

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும், மாஸ் எண்டர்டெயினர் “மட்கா” திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது !!

Next Post

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும், மாஸ் எண்டர்டெயினர் “மட்கா” திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது !!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் – யோகி பாபு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ டைட்டில் டீசர் வெளியீடு… ரசிகர்களின் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நாயகனாக அறிமுகமாகும் ஹர்ஷவர்தன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.