• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அக்ஷய் குமார் – டைகர் ஷெராஃப் மிரட்டும் படே மியன் சோட்டே மியன் டைட்டில் டிராக் வெளியானது

by Tamil2daynews
February 20, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அக்ஷய் குமார் – டைகர் ஷெராஃப் மிரட்டும் படே மியன் சோட்டே மியன் டைட்டில் டிராக் வெளியானது

 

படம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். கட்டாய பிளாக் பஸ்டர் “படே மியன் சோட்டே மியன்” படத்தின் டைட்டில் டிராக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அபுதாபியின் ஜெராஷ்-இல் உள்ள மிக அழகிய ரோமன் தியேட்டர் பின்னணியில் படமாக்கப்படும் முதல் பாடல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

பாலிவுட்டில் அதிரடியை கிளப்பும் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஜோடி தங்களது திரை மாயாஜாலத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்த காத்திருக்கிறது. டைட்டில் டிராக் வெறும் பாடல் என்பதோடு, 100-க்கும் அதிக நடன கலைஞர்களுடன் பிரமாண்டமாக தயாராகிறது.

டைட்டில் டிராக் பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஷால் மிஷ்ரா பாடியுள்ளனர். இதற்கு பாஸ்கோ – சீசர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். ரசிகர்கள் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் வகையிலான இந்த பாடல் வரிகளை இர்ஷாத் கமில் எழுதியுள்ளார்.

“படே மியன் சோட்டே மியன் பாடல் இளைஞர்களை கவரும் வகையில் பிரமாண்ட காட்சிகளை கொண்டிருக்கும். இந்த பாடலில் வித்தியாசமான ஒலியை விஷால் மிஷ்ரா பயன்படுத்தியுள்ளார். இதற்கு அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்து ஆடி பாடலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றனர். அனைவரும் ரசிக்கும் படி இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். இந்த பாடலின் ஹுக்லைன் இசை பிரியர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும்,” என்று தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி தெரிவித்தார்.

சகோதரத்துவத்தை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் பாடலுக்கு தயாராகுங்கள். அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் உங்களை கவர காத்திருக்கின்றனர்.

ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து படே மியன் சோட்டே மியனை வழங்குகின்றன. இந்த படத்தை அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கியுள்ளார். வாஷூ பக்னானி தயாரிக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
Previous Post

விரைவில் வார் 2 படப்பிடிப்பு – வேற லெவலில் ரெடியாகும் ஹிரித்திக் ரோஷன்

Next Post

பைரி – விமர்சனம்

Next Post

பைரி - விமர்சனம்

Popular News

  • வெளவல்ஸ்’ (Vowels) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற “யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • சிறை” திரைப்பட வெற்றிவிழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிரம்மாண்டமாக நடைபெற்ற “யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா

March 15, 2026

சிறை” திரைப்பட வெற்றிவிழா !!

March 15, 2026

காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது

March 15, 2026

வெளவல்ஸ்’ (Vowels) – விமர்சனம்

March 15, 2026

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !!

March 15, 2026

கொலைச்சேவல் – விமர்சனம்

March 13, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.