• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பைரி – விமர்சனம்

by Tamil2daynews
February 22, 2024
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பைரி – விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் புறாப்பந்தயத்தை வைத்து வெளியாகும் முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது பைரி

நாகர்கோவில் ஏரியாவில் 19-ஆம் நூற்றாண்டில் புறாப்பந்தயம் இருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக இப்போதும் புறாப்பந்தயம் நடப்பதாகவும் கதை அமைத்துள்ளார் இயக்குநர். ஹீரோ டீம் பங்கேற்கும் புறா பந்தயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் சிக்கல்கள், அதன் மூலம் எழும் பல்வேறு முடிச்சுகள் என ஒரு விறுவிறு திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி

ஹீரோவாக நடித்துள்ள சயத் மொய்தீன் நாகர்கோவில் மண்ணின் மைந்தனாகவே வாழ்ந்துள்ளார். வெடுக்கென்று வரும் கோபத்தையும் நண்பர்கள் மேல் வரும் பாசத்தையும் தன் நடிப்பு மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோவின் நண்பராக இயக்குநர் ஜான் கிளாடி நடித்துள்ளார். எதார்த்தம் மீறாத அவரது நடிப்பு ஈர்க்கிறது. மேலும் படத்தில் வரும் எல்லா கேரக்டர்களும் துளியும் மிகையில்லா நடிப்பால் படத்தைத் தாங்கியுள்ளனர்

படத்தை வேறோர் தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் கேமராமேன். மிகவும் நெருக்கடி மிகுந்த தெருக்களில் கூட அவரது கேமரா பிசகாமல் சென்று சுழன்றுள்ளது. அருண்ராஜாவின் இசையில் பாடல்கள், RR இரண்டுமே ஹை ஸ்கோரிங். எடிட்டிங் சிறப்பான அம்சமாக வந்துள்ளது. சி.ஜி டீம் ஸ்பெசல் எபெக்ட் போட்டு உழைத்துள்ளனர்ஒரு புறாப்பந்தயத்திற்கு பின்னாலிருக்கும் அரசியலை உளவியலை நிலவியலை சரியான புரிதலோடு காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர்..அதீதமான வன்முறை, வசைச் சொற்கள் ஆகியவை எதார்த்திற்காக காட்சிப்படுத்தினாலும் நெருடலாகத் தான் இருக்கிறது. காட்சி வழியாக கணம் சேர்த்த இயக்குநர் கதையில் எமோஷ்னலை கூடுதலாகச் சேர்த்திருக்கலாம். ரேஸில் சில இடங்களில் தவித்தாலும் தவிர்க்க முடியாத மேக்கிங்கால் இந்தப்புறா இலக்கை அடைந்து விடுகிறது

மொத்தத்தில் இந்த ‘பைரி’ புறாவை போல் உயரத்தில் பறக்கும்

Previous Post

அக்ஷய் குமார் – டைகர் ஷெராஃப் மிரட்டும் படே மியன் சோட்டே மியன் டைட்டில் டிராக் வெளியானது

Next Post

‘கிளாஸ்மேட்ஸ்’- விமர்சனம்

Next Post

'கிளாஸ்மேட்ஸ்'- விமர்சனம்

Popular News

  • கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.