• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

51 பசுக்களுடன் கோபூஜை, பெண்களுடன் சமத்துவ பொங்கல்; களைகட்டிய கலப்பை மக்கள் இயக்கத்தின் பொங்கல் விழா

by Tamil2daynews
January 14, 2022
in செய்திகள், தமிழ் நாடு
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கன்னியாகுமரி;புன்னார் குளம் பகுதியில் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆறாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் 501 பெண்களுக்கு பொங்கல் பானையும் அதற்கான பொருட்களும் வழங்கப்பட்டது மேலும் பசுக்களுக்கு மாலை அணிவித்து கோ பூஜையும் மாட்டுப் பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது ஏழைகளுக்கு இலவச சேலையும் வழங்கி கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பிடி செல்வகுமார் பேசுகையில்” கலப்பை மக்கள் இயக்கம் கடந்த 6 ஆண்டுகளாக மிக சிறப்பான முறையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறது .ஆனால் தற்போதைய காலகட்டத்தில் கோவிட் பெருந்தொற்று இருப்பதால் இந்த பொங்கல் விழாவை புன்னார் குளம் பகுதியில் இயற்கை எழில் நிறைந்த  மரங்கள் நிறைந்த தோப்பில் எளிமையாக கொண்டாடி வருகிறோம்.

சமத்துவ பொங்க லாக அனைத்து மதங்களும் ஒருங்கிணைந்து கொண்டாடி வருகிறோம் வருங்காலத்தில் மக்கள் ஆரோக்கியமாகவும் அன்பாகவும் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக கோபூஜை நடத்தியும் மாட்டுப்பொங்கல் நடத்தியும் அன்பை வலியுறுத்தி வருகிறோம் .எல்லா மக்களும் இந்த பொங்கல் முதல் உடல் ஆரோக்கியம் நிம்மதி சந்தோஷம் என எல்லா வளங்களையும் பெற்று வாழ கலப்பை மக்கள் இயக்கம் வாழ்த்துகிறது.” என கூறினார் விழாவில் கலப்பை மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், மகளிர் அணி தலைவி ரங்கநாயகி, புன்னார் குளம் ஜமாத் தலைவர் சாதிக், காணிமடம் ஸ்ரீ பொன் காமராஜ் ஸ்வாமிகள், குருசுமலை பங்கு தந்தை பீட்டர் பாஸ்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Previous Post

Think Music Originals வழங்கும், ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் “கரக்கி” ஆல்பம் பாடல் !

Next Post

புத்தம் புது காலை விடியாதா’ வில் பக்கத்து வீட்டு பெண்ணாக நடிக்கும் லிஜோமோள் ஜோஸ்

Next Post

புத்தம் புது காலை விடியாதா' வில் பக்கத்து வீட்டு பெண்ணாக நடிக்கும் லிஜோமோள் ஜோஸ்

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.