• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Think Music Originals வழங்கும், ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் “கரக்கி” ஆல்பம் பாடல் !

by Tamil2daynews
January 14, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Imageதமிழ் இசை களத்தில் சுயாதீன ஆல்பம் பாடல்களின் அமோகமான வளர்ச்சி,  இங்குள்ள இசை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. Think Music  தொடர்ந்து வெளியிட்டு வரும்  தொடர்ச்சியான சுயாதீன ஆல்பம் பாடல்கள்,  நகரம், புறநகர் மற்றும் கிராமப்புறம் என அனைத்து பகுதிகளிலும் ரசிகர்களின் இதயதங்களை கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.இந்தப் பொங்கல் பண்டிகைக்காக ‘கரக்கி’ என்ற தலைப்பில் மற்றொரு  அற்புதமான ஆல்பம் பாடலை Think Music வெளியிட்டுள்ளது. ரியோ ரா மற்றும் அம்மு அபிராமி நடிக்க, செந்தில்கணேஷ் மற்றும் ராஜலக்‌ஷ்மி இப்பாடலை பாடியுள்ளனர்.இந்தப் பாடலில் நாயகன், நாயகியின் நண்பர்களாக பிரதாப்பும் ஷாலினியும் தோன்றுகிறார்கள். அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஒரு கிராமத்தில் திருவிழாவைக் கொண்டாடும்  “கரக்கி” பாடலை  அடிக்ரிஸ் இசையமைத்துள்ளார்.
ஒரு ஆணும், பெண்ணும்  தங்களின் பரஸ்பர விருப்பத்தை, அன்பை  கிராமத்து திருவிழாவின் போது வெளிப்படுத்துவதாக இந்தப்பாடலின் மையம் அமைந்துள்ளது. நீண்ட கால காத்திருப்புக்குப் பிறகு, அந்த ஆண், அவனின் விருப்பத்தை  அந்தப் பெண்ணிடம் சொல்லி, பிரபோஸ் செய்ய விழைகிறான். அவள் உண்மையில் அவனை விரும்புகிறாள், ஆனால் அவனிடம் தன் காதலைச் சோதிக்க விரும்புகிறாள்,  அதனால் அவனது தோளில் ஒரு கனமான கல்லைத் தூக்கும் சவாலை அவன் ஏற்றுக்கொண்டு ஜெயித்தால், அவனது காதலை  ஏற்கத் தயாரென தெரிவிக்கிறாள்.  அவன் கல்லை தூக்கி ஜெயித்ததும், மொத்த  கிராமமும் அந்த வெற்றியைக் கொண்டாடுகிறது, மேலும் அந்த பெண்ணும் அவனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கிறாள்.
Previous Post

‘கார்பன்”திரைவிமர்சனம்

Next Post

51 பசுக்களுடன் கோபூஜை, பெண்களுடன் சமத்துவ பொங்கல்; களைகட்டிய கலப்பை மக்கள் இயக்கத்தின் பொங்கல் விழா

Next Post

51 பசுக்களுடன் கோபூஜை, பெண்களுடன் சமத்துவ பொங்கல்; களைகட்டிய கலப்பை மக்கள் இயக்கத்தின் பொங்கல் விழா

Popular News

  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.