• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இணையத்தில் வைரலாகும் புளூஸ்டார் படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள்

by Tamil2daynews
January 29, 2024
in சினிமா செய்திகள்
0
இணையத்தில் வைரலாகும் புளூஸ்டார் படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள்
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இணையத்தில் வைரலாகும் புளூஸ்டார் படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள்

கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு சமீபத்தில் வெளியான புளூஸ்டார் திரைப்படம் . மக்கள் மத்தியில் பெரும் வெற்றிபடமாகியது.

குறிப்பாக நடிகர் ப்ரித்வி பாண்டியராஜனின் சாம் கதாபாத்திரம் வெகுவாக ரசிக்கும்படியாக இருந்தது. இவர் வரும் காட்சிகளில் தியேட்டரில் விசில் சத்தம் .

இன்னிலையில் படத்தில் அவர் எழுதிய கவிதைகள் என்கிற பெயரில் இணையத்தில் வைரலாகிவருகிறது.

எத்தனை பேருக்குத்தெரியும் எனக்காக நவம்பரில் பூத்த டிசம்பர் பூ என்று

– #புளூஸ்டார் டீம். கவிஞர்  சாம்.

கிரிக்கெட்டில் கேட்ச் பிடிக்க யோசிக்கிறேன் ஏற்கனவே உன்னை பிடித்துவிட்டதால்

கவிஞர் சாம் #புளூஸ்டா டீம் ஆல்ரவுண்டர்.

விசிறி இருந்தும் வியர்கிறது நீ என்னை விசிறி எரிந்த காரணத்தால்

இப்படிக்கு கவிஞர் சாம், #புளூஸ்டார் டீம்  , அரக்கோணம்.

அன்று முதல் அசுத்தமாக அலைகிறேன் நீ என்னை “சுத்தமாக” பிடிக்கவிலை என்று சொன்ன ஒரே காரணத்திற்காக

கவிஞர் சாம். #புளூஸ்டார்  டீம் ஆல் ரவுண்டர், அரக்கோணம்.
Previous Post

’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Next Post

ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளான டோவினோ தாமஸ்..!

Next Post
ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளான டோவினோ தாமஸ்..!

ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளான டோவினோ தாமஸ்..!

Popular News

  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • காட்டாளன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது’- ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அறிமுக இயக்குநர் படத்தில் சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த்..!!

June 2, 2026

தயாள் பத்மநாபனின் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ பத்திரிகையாளர் சந்திப்பு!

June 2, 2026

இசைஞானி இளையராஜா இசையில் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் “மஞ்சணத்தி” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

June 2, 2026
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ‘பெத்தி’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

June 2, 2026

‘பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்திருப்பது LCU மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது!

June 2, 2026

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.