பிப்ரவரி 2024 ல் ஜூனியர் திலீபன் புகழேந்தி
புலவர் புலமைப்பித்தன் பேரன் திலீபன் புகழேந்தி (Dhileepan Pugazhendhi) மலையாள சோசியல் மீடியாவில் புகழ்பெற்ற அதுல்யா பாலக்கல்(Athulya palakkal) என்பவரை காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது 6 மாதம்.வரும் 2024 பிப்ரவரியில் தங்களுக்கான புதுவரவை எதிர்பார்த்து உள்ளனர்.
