ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘நிலை மறந்தவன்’ விமர்சனம்.

by Tamil2daynews
July 14, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 ‘நிலை மறந்தவன்’  விமர்சனம்.

 

“மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு கும்பல்.அந்த கும்பலின் சதி வலையில் பகடைக்காயாக விழுந்த  ஹீரோவின் கதை தான் நிலை மறந்தவன்.

இந்த டைட்டிலுக்கும் பகத் பாசில் நடிப்புக்கும் அவரது கேரக்டருக்கும் ரொம்பவே பொருத்தமா இருக்குது. மனுஷன் கிடைக்கிற கேப் எல்லாம் பின்னி எடுத்து இருக்காரு.

மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசில், தமிழ், தெலுங்கு ஆகிய பிற மொழி படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.
Nilai Maranthavan Movie Download Kuttymovies 480p, 720p 1080p - Rojgarlive news

இவர் நடித்து 2 ஆண்டுகளுக்கு முன் திரைக்கு வந்த மலையாள படம், ‘ட்ரான்ஸ்.’ கேரளாவில் வெற்றி பெற்ற இந்த படம், ‘நிலை மறந்தவன்’ என்ற பெயரில் தமிழில் தயாராகிறது.

மதத்தின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவதுடன், அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி, அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு கும்பல். படித்து வேலை கிடைக்காத ஒரு இளைஞன் தன்னை அறியாமலேயே அந்த கும்பலுக்கு துணை போகிறான்.

ஒரு கட்டத்தில் உண்மை தெரியவரும்போது, அந்த இளைஞன் என்ன முடிவு எடுக்கிறான்? என்பது கதை. இளைஞராக பஹத் பாசில் நடித்துள்ளார்.

‘ராஜமாணிக்கம்’, ‘உஸ்தாத் ஓட்டல்’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவரும், ‘பிரேமம்’ படத்தை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரசீத் இயக்கிய படம் இது.

சினிமாவை விட்டு சில வருடங்கள் விலகியிருந்த நஸ்ரியா, இந்த படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்தார். படத்தின் கதாநாயகி இவர்தான். அழகு தேவதையான நஸ்ரியாவுக்கு இந்த மாதிரி வேடமா அப்டிங்றபோது போது சற்று மனசு கஷ்டமா தான் இருக்குது.
വിക്ര'മും 'പുഷ്പ'യും ഹിറ്റ്; ഫഹദിന്റെ 'ട്രാന്‍സ്' തമിഴ് പതിപ്പ് 'നിലൈ മറന്തവന്‍' റിലീസിന് | Fahad Fazil movie Trance Tamil dubbed version for Nilai Maranthavan theatre release

டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன், `கோலி சோடா-2’ படத்தில் நடித்த செம்பான் வினோத் ஆகிய இருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். தர்மா விசுவல் கிரியேஷன்ஸ் தயாரிப்பு.

படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே இந்த மோசடிக்கு துணை போகிறான். ஒருகட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதுதான் கிளைமாக்ஸ்.

அதிலும் இவர்கள் செய்யும் பிரார்த்தனை ஒன்று போதும் என்று ஒரு பெண் குழந்தையின் தகப்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே வைத்து வைத்தியம் பார்ப்பது இதயத்தை கணக்க வைக்கிறது.

படம் பார்க்கும் எல்லோரும் அந்த காட்சியில் கண்கலங்குவது நிச்சயம்.
Trance (2020) - IMDb

படித்து வேலை கிடைக்காத இளைஞனாக இருக்கும்போதும் சரி மோசடி கும்பலிடம் மாட்டி மில்லியனரா வலம் வரும்போதும் சரி பகத் பாசில் நடிப்பில் பின்னி எடுக்கிறார்.

மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் பண மோசடி செய்யும் ஒரு கும்பலிடம் இருந்து அப்பாவி மக்களை அவர்கள் வைக்கும் நம்பிக்கையை மீட்கும் ஒரு இளைஞனின் கதை தான் இந்த “நிலை மறந்தவன்” .

“பீட்ஸா” “சதுரங்கவேட்டை” வரிசையில் இந்த படத்தையும் நிச்சயமாக தமிழ்மக்கள் தலையில் வைத்து கொண்டாடுவார்கள்.

ஏனென்றால் மற்ற நாடுகளை விட தமிழகத்தில் இந்த மாதிரி மூடநம்பிக்கையில பணத்தை இழந்தோர் ஏராளம் இயக்குனருக்கும், பகத் பாசிலுளுக்கும் வாழ்த்துக்கள்.
                                      விமர்சகர்
                                           சரண்
Previous Post

ஜீ 5 தளம், இந்த ஆண்டின் மிகவும் கொண்டாடப்பட்ட தமிழ் குடும்ப பொழுதுபோக்கு படமான ‘வீட்ல விசேஷம்’ படத்தை, ஜூலை 15, 2022 முதல், உலகம் முழுக்க திரையிடுகிறது !!

Next Post

தளபதி விஜய் மஹால் திறப்பு விழா

Next Post

தளபதி விஜய் மஹால் திறப்பு விழா

Popular News

  • மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

    0 shares
    Share 0 Tweet 0
  • யாரும் செல்லாத இடம் எங்கும் சொல்லப்படாத மக்கள் பற்றிய கதைதான் ‘கன்னி’.

    0 shares
    Share 0 Tweet 0
  • இளையராஜா முன்னிலையில் பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படமான “அகிலன்”  தற்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

April 1, 2023

விடுதலை பாகம்1- விமர்சனம்

April 1, 2023

நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ எனும் இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்

April 1, 2023

பத்து தல – விமர்சனம்

April 1, 2023

இளையராஜா முன்னிலையில் பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.

April 1, 2023

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடியான வெப் சீரிஸை அறிவித்துள்ளது !!

April 1, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!