• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உளவுத்துறை திரில்லர், இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops )!

Hotstar Specials and Neeraj Pandey come together for an international spy thriller ‘Special Ops’

by Tamil2daynews
February 18, 2020
in சினிமா செய்திகள்
0
உளவுத்துறை  திரில்லர், இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops )!
0
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கடந்த வருட இறுதியில் Hotstar specials ஒரு புதிய உலகளாவிய, இணைய தொடரை இயக்குநர் நீரஜ் பாண்டேவுடன் இணைந்து வழங்குவதாக அறிவித்தது. பாலிவுட்டின் மிக முக்கியமான இயக்குநராக, பல வெற்றிப்படங்களை தந்த நீரஜ் பாண்டே இத்தொடர் மூலம் முதல் முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகிறார். மிகப்பிரமாண்டமாக தயாராகவுள்ள இத்தொடர் பற்றிய  மற்ற விவரங்கள், தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய, உளவுத்துறை திரில்லராக உருவாகும் இந்த இணையத்தொடர், உலக அரசியலில் கடந்த 19 வருட நிகழ்ந்த நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல இடங்களில்  துருக்கி, ஆஜர்பெய்ஜான், ஜோர்டன் முதலான நகரங்கள் உட்பட பலவிதமான லொகேஷன்களில் இத்தொடர் படம்பிடிக்கப்படவுள்ளது.

இந்த இணையதொடரை இயக்குநர் நீரஜ் பாண்டே, ஷீத்தல் பாட்டியாவுடன் இணைந்து Friday Storytellers – the digital arm of Friday Filmworks சார்பாக தயாரிக்கிறார். பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகும் இந்த இணைய தொடரினை நீரஜ் பாண்டேவும்,  சிவம் நாயரும் இணைந்து இயக்குகிறார்கள். Special ops பற்றிய தீவிர ஆய்வுகள் மேற்கொண்டு பல நுண்ணிய விவரங்களுடன் நீரஜ் பாண்டே , தீபக் கிங்ராணி, பெனாஷிர் அலி ஃபிடா ஆகியோர் இத்தொடரின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

இத்தொடர் குறித்து நீரஜ் பாண்டே கூறியதாவது….

முதல் முறையாக இணையத்தில் நீண்ட கதை சொல்லல் பாணியில் வித்தியாசமான முறையில் ரசிகனை மகிழ்விக்கும் இணையத்தொடர் தயாரிப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கதை சொல்லும் பாணியில் கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதால் இணையத்தொடர் படு சுவாரஸ்யமாக இருக்கும். Special ops பற்றிய தீவிர நுண் விவரங்களுடன் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களில், உலகளவில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள், இங்கு நம் வாழ்வில் எத்தனை பாதிப்பை ஏற்படுத்துகிறது, என்பதை இந்த தொடர் சொல்லும். இது ரசிகனுக்கு பல ஆச்சர்யங்களை அள்ளித்தருவதுடன், தொடர் முழுவதுமே பரப்பான திரில் அனுபவமாக இருக்கும் என்றார்.

Hotstar specials தொடர்ந்து இந்திய இணைய தொடர்களில் தைரியமிக்க,  மிக அழுத்தமான, பலமான கதைகளை படைத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அவற்றில் Roar of the Lion’, ‘Criminal Justice’ and ‘Hostages’ போன்ற தொடர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.

 
 
Previous Post

சிவகார்த்திகேயன்,  பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! 

Next Post

“மாஃபியா” பத்திரிகையாளர் சந்திப்பு ! 

Next Post
“மாஃபியா” பத்திரிகையாளர் சந்திப்பு ! 

“மாஃபியா” பத்திரிகையாளர் சந்திப்பு ! 

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.