• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை குஷ்பூவின் மகள் அனந்திதா !!

by Tamil2daynews
July 10, 2020
in சினிமா
0
அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை குஷ்பூவின் மகள் அனந்திதா !!
0
SHARES
99
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அடையாளமே தெரியாமல் அழகுப்பதுமையாய் மாறிப்போன நடிகை குஷ்பூவின் மகள் அனந்திதா !! வாயைப்பிளக்க வைக்கும் புகைப்படங்கள் இதோ !!
சின்னதம்பி படம் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.
நடிகை குஷ்பூ திரைத்துறை மட்டுமில்லாது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக  அரசியலிலும்  தீவிரம் காட்டி வருகிறார்.அதேபோல் சமூக பிரச்சனைகளிலும் குரல் கொடுத்து வரும் இவர் சமூகவலைதளங்களில்  எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருபவர்.
பிரபல நடிகையாக வலம்வந்த  குஷ்பூ இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள். குஷ்பூவின் மகள்கள் இருவரும் இவரை போலவே பப்லியாக இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் சிலர் அவர்களின்  உருவத்தை வைத்து கேலி செய்து வந்தனர்.
இந்தநிலையில் நடிகை குஷ்புவின் அழகு மகள் அனந்திதாவின் வாயடைத்து போக வைக்கும் புகைப்பட தொகுப்பு தற்போது வைரலாகி வருகிறது.
Previous Post

1980களின் நட்சத்திர நடிகர் மோகன் 63 வயதில் எடுத்த அதிரடி முடிவு இப்போ எப்படி இருக்காரு பாருங்க!!

Next Post

நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை

Next Post
நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை

நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் தொடங்கிய சமுக சேவை

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.