• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்த “இறகி இறகி” எனும் பாடல்..!

by Tamil2daynews
August 15, 2020
in சினிமா செய்திகள்
0
வெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்த “இறகி இறகி” எனும் பாடல்..!
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 
 
 
மைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “நினைவோ ஒரு பறவை”.இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார்.
 
ஹரிபாஸ்கர் பாடியுள்ள  “இறகி இறகி” எனும் பாடல் வெளிவந்த 3 நாட்களில் சுமார் 6 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது !
 
 
50 வயது நிரம்பிய கணவன் – மனைவி பாரிஸ் பயணமே இப்படத்தின் கதை கரு.  அவர் கடந்து வந்த பாதை நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் எப்படி  பயணத்தை மேற்கொள்கிறார்கள் அதன் அவசியம் என்ன என்பதை விளக்குகிறது இப்படம்.
 
 ஒளிப்பதிவாளர் மணி BK தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தமனுக்கு  அவரின் முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தில் புதுவிதமாக இசையைக் கொடுத்திருக்கிறார் இந்த பாடலைக் கேட்கும்போது இது  தமனின் இசையா?  என்றே கேட்க தோன்றும் அளவுக்கு இருக்கும்.
 
இந்த படத்தின் “மீனா மினுக்கி” எனும் பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி 4 மில்லியன்  பார்வையாளர்களை பெற்றுள்ளது. இப்படலை இயக்குனர் ரிதுன் எழுதியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.
 
மேலும் அடுத்ததாக ஹரிபாஸ்கர் பாடியுள்ள  “இறகி இறகி” எனும் பாடல் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது . 
 
இப்படத்தில் பள்ளிப்பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி நடித்துள்ளார்கள். வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர் நடிகை நடிக்க உள்ளனர். வயதான காதலர்களாக பாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் என்பதை லாக் டௌன் முடிந்த பிறகு படக்குழுவினர் அறிவிக்கின்றனர்.
 
https://youtu.be/2ZaVwIhqXm0

 

Previous Post

கடற்கரையில்  அமர்ந்தபடி அந்த மாதிரி போஸ் கொடுத்துள்ள ராதிகா ஆப்தே..!

Next Post

*பாடும் நிலா பாலு சாரு, சீக்கிரம் குணமடைந்து வருவார் பாரு… வேல் முருகன் பாடிய பாடல்*

Next Post
*பாடும் நிலா பாலு சாரு, சீக்கிரம் குணமடைந்து வருவார் பாரு… வேல் முருகன் பாடிய பாடல்*

*பாடும் நிலா பாலு சாரு, சீக்கிரம் குணமடைந்து வருவார் பாரு... வேல் முருகன் பாடிய பாடல்*

Popular News

  • அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.