• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகையின் வெட்கக்கேடான செயல், பொது இடத்தில் நடைபெற்ற சம்பவம்!!

by Tamil2daynews
September 14, 2020
in சினிமா செய்திகள்
0
நடிகையின் வெட்கக்கேடான செயல், பொது இடத்தில் நடைபெற்ற சம்பவம்!!
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கடந்த சில நாட்களாக போதை பொருள்குற்ற சம்பவம் தொடர்ந்து அ திகரித்து வருகிறது. இதை
முற்றிலும் தடுக்க கர்நாடக அரசு போராடி வருகிறது.
இந் நிலையில் போதை பொருள் பயன்படுத்துவதாக நடிகை ராகினி திவேதி, நடிகை சஞ்சனா கல்ராணி
மற்றும் சிலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந் நிலையில் போலீசார் ராகினி, சஞ்சனா இருவரையும் பெங்களூரு மடிவாளா மகளிர் காப்பகத்தில் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
சிறுநீரின் மூலம் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பதை கண்டுபிடிக்க இயலும் என்பதால் அரசு மருத்துவம -னையில் அவர்களுக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்பட இருந்தது. ஆனால் நடிகை சஞ்சனா
பரிசோதனைக்கு உட்பட மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீதி மன்ற உத்தரவை காட்டிய பின் அவர் பரிசோதனை செய்ய ஒத்துக்கொண்டார். அதே வேளையில் ராகினி திவேதி தன் சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ள்ளது. பின் வேறு மாதிரியும் எடுக்கப்ப ட்டது.
இதனால் ராகினியின் நடத்தை வெட்கக்கேடானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது என விசாரணை அதிகாரி
குறிப்பிட்டதால் போலீஸ் காவல் இன்னும் நீ ட்டிக்கப்பட்டுள்ளதாம்.
Previous Post

கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி!!

Next Post

Actress Riya Suman Latest Photoshoot Stills

Next Post
Actress Riya Suman Latest Photoshoot Stills

Actress Riya Suman Latest Photoshoot Stills

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • 9 லைட்ஸ் சுரேஷ் முத்து தயாரிப்பில் ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் பான் இந்தியா காமெடி ஆக்ஷன் திரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“அங்கீகாரம்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

July 4, 2026

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

July 4, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

July 4, 2026

‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பாராட்டு!

July 4, 2026

காதலுக்கு காரணம் தேவையில்லை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

July 4, 2026
”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிப்பது மூலம் என் திரைப்பயணம் முழுமை பெற்றிருக்கிறது”- நடிகை சிம்ரன்!

July 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.