• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம்

by Tamil2daynews
September 21, 2020
in சினிமா செய்திகள்
0
உதயாவின் “செக்யூரிட்டி” குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம்
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
BEST INDIAN SHORT FILM  WINNER in PORTBLAIR INTERNATIONAL FILM FESTIVAL  நடிகர் உதயா எழுதி முதல்முறையாக இயக்கிய “செக்யூரிட்டி” குறும்படம் அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக  இணையதளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. .தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. பல அரசியல் தலைவர்கள், திரை உலக ஜாம்பவான்கள், பத்திரிகை ஊடகம் இணையதளம் மற்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை பார்த்து மறைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினர்  பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள், பாரதிய ஜனதா மாநில தலைவர் L.முருகன் அவர்கள் இப்படத்தை பார்த்து உதயாவை பாராட்டியுள்ளனர்…cosmo film festival, south film and arts academy ..south america மற்றும் பல்வேறு திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ,PORTBLAIR INTERNATIONAL FILM FESTIVAL திரைப்பட விழாவில் ,20 நாடுகள் கலந்துகொண்ட போட்டியில் சிறந்த இந்தியன் ஷார்ட் பிலிம் ஆக “செக்யூரிட்டி” வென்றுள்ளது…..
Previous Post

“சலாம் சென்னை” கோவிட் 19 க்கு எதிரான பணியில் பங்களித்த மக்களுக்கான அர்ப்பணிப்பு வீடியோ. 

Next Post

Hero Kartikeya Gummakonda to play NIA officer in debutant Sri Saripalli’s direction !!

Next Post
Hero Kartikeya Gummakonda to play NIA officer in debutant Sri Saripalli’s direction !!

Hero Kartikeya Gummakonda to play NIA officer in debutant Sri Saripalli's direction !!

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாஸ்ட் – விமர்சனம் ரேட்டிங் – 4/5

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.