• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம்  “ பாம்பாட்டம் “  

by Tamil2daynews
December 12, 2020
in சினிமா செய்திகள்
0
ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம்  “ பாம்பாட்டம் “  
0
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம்  கன்னடம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம்  “ பாம்பாட்டம் “
ஜீவன் நாயகனாக நடிக்கிறார், ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள் V.C.வடிவுடையான் இயக்குகிறார்.
இந்த படத்தின் பூஜை இன்று படப்பிடிப்புடன் துவங்கியது.
பூஜையில் சிறப்பு விருந்தினராக  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமநாராயணன், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் ராதா கிருஷ்ணன், துனைத்தலைவர் கதிரேஷன், இணைச் செயலாளர் கொட்டப்பாடி ராஜேஷ்,  மற்றும் செயற்குழு உறுபினர்கள் அழகன் தமிழ்மணி, சக்திசிதம்பரம், விஜயமுரளி, பாபு கணேஷ், சௌந்தர், நடிகர் உதயா  மற்றும் இயக்குனர்கள் திருமலை, மோகன் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ்,  மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள்  கலந்துகொண்டனர்
Previous Post

கூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: ‘சூரரைப் போற்று’ படத்தின் அசாத்திய சாதனை

Next Post

வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “ பாம்பாட்டம் “ ஐந்து மொழிகளில் தயாராகிறது

Next Post
வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “ பாம்பாட்டம் “ ஐந்து மொழிகளில் தயாராகிறது

வடிவுடையான் இயக்கத்தில் ஜீவன் இரட்டை வேடங்களில் நடிக்கும் “ பாம்பாட்டம் “ ஐந்து மொழிகளில் தயாராகிறது

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாஸ்ட் – விமர்சனம் ரேட்டிங் – 4/5

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.