• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எல்லாத்தையும் மாத்துவோம்’;  எல்லாரையும் வாழவைப்போம் என்ற பாடலை பவுடர் படத்திற்காக இயக்குனர்  விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார் 

by Tamil2daynews
December 15, 2020
in சினிமா செய்திகள்
0
எல்லாத்தையும் மாத்துவோம்’;  எல்லாரையும் வாழவைப்போம் என்ற பாடலை பவுடர் படத்திற்காக இயக்குனர்  விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார் 
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘பவுடர்’ படத்தின் வாயிலாக பிரபல முன்னனி சினிமா பிஆர்ஓ-   நிகில் முருகனை  நடிகராக அறிமுகமாக்குகிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி.
இவர், தனது முதல் படமான ‘தாதா 87’-ல் உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை ஒரு டானாக அறிமுகப்படுத்தி மக்கள் மனங்களை வென்றவர். தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தில் நடிகர் விக்ரமின் தங்கைஅனிதாவின் மகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தி இயக்கி வருகிறார். அவரின் மூன்றாவது படமாக உருவாகி வருகிறது ‘பவுடர்’. இப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா,வையாபுரி,
ஆதவன், அகல்யா வெங்கடேசன்உள்ளிட்ட பலர் நடிக்க
இந்நிலையில், படத்தில் வலிமை மிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார், பிஆர்ஓ ‘உள்ளுர் நாயகன் ‘நிகில் முருகன்.
சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
 இந்த நிலையில் பவுடர் படத்திற்காக  இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர் ரஜினிகாந்த் பேசிய  ‘எல்லாத்தையும் மாத்துவோம்’
வசனத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.
பாடல்  குறித்து :
இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. கூறியதாவது: தாத87 படத்தில்  ஒரு  நிமிஷம் ‘தலை சூத்திடுச்சி ‘ பேசிய  வசனம் மையமாக வைத்து  நான் எழுதிய பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது .
தற்சமயம்
எல்லாத்தையும்      மாத்துவோம்
எல்லாரையும்         வாழவைப்போம்
எல்லாரையும்      சேக்குறோம்
இனி ‘எல்லாத்தையும்  மாத்துவோம் ‘
பவுடர் படத்திற்கு ரஜினிகாந்த் பேசிய வசனம்    பொறுத்தமாக இருப்பதால்  நடிகர் ரஜினிகாந்த் ரசிகனாக பாடல் எழதியதில்
மகிழ்ந்தேன் என கூறினார்
ஒளிப்பதிவு- ராஜா பாண்டி  RP
கதை,திரைக்கதை
வசனம், இயக்கம்
ண
விஜய்ஶ்ரீஜி
 ஜி மீடியா நிறுவனம் தாயரிக்கும்   படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து உள்ள  நிலையில்  2021 பவுடர் திரையில் வெளியாகும்
Previous Post

அருண் விஜய்யின் மகன் அறிமுகம்..!

Next Post

“கட்” இல்லாமல் “கட்டில்” திரைப்படத்திற்கு “U” சான்றிதழ்

Next Post
“கட்” இல்லாமல் “கட்டில்” திரைப்படத்திற்கு “U” சான்றிதழ்

“கட்” இல்லாமல் “கட்டில்” திரைப்படத்திற்கு “U” சான்றிதழ்

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிளாஸ்ட் – விமர்சனம் ரேட்டிங் – 4/5

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.