• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

SOUTH  FILM ART & ACADEMY FESTIVAL…..CHILE..SOUTH AMERICA

by Tamil2daynews
December 19, 2020
in சினிமா செய்திகள்
0
SOUTH  FILM ART & ACADEMY FESTIVAL…..CHILE..SOUTH AMERICA
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
SOUTH  FILM ART & ACADEMY FESTIVAL…..CHILE..SOUTH AMERICA..”செக்யூரிட்டி “குறும் படம் சிறந்த படம் ,சிறந்த நடிகர் ,சிறந்த படத்தொகுப்பாளர் ,சிறந்த நடிகை ,சிறந்த இசையமைப்பாளர் என 5 விருதுகளை வென்றுள்ளது…இதற்கு முன் PORTBLAIR INTERNATIONAL FILM FESTIVAL ,COSMO FILM FESTIVAL, ANATOLIAN SHORT FILM FESTIVAL, CAPRI SHORT FILM FESTIVAL  போன்றவற்றில் சிறந்த குறும்படமாக பல நாடுகள் கலந்துகொண்ட போட்டியில் “செக்யூரிட்டி” சிறந்த குறும்படமாக வென்றுள்ளது.. நடிகர் உதயா முதன்முறையாக இயக்குனராகி 65 வயது முதியவராக நடித்துள்ளார்…இந்திய ராணுவ  வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக இக்குறும்படம்  அமைந்துள்ளது..திரையுலக பிரமுகர்கள்,அரசியல் பிரமுகர்கள்,பத்திரிகை, ஊடக நண்பர்கள் பொதுமக்கள் அனைவரும் குறும்படத்தை மிகவும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது…தெலுங்கு ,மலையாளம் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்து… விரைவில் வெளிவர இருக்கிறது….Jaeshan studios  ,Sachin cinema’s இது போன்ற தரமான குறும்படங்களையும் தரமான திரைப்படங்களையும் தயாரிக்கும் என்று நடிகர் உதயா தெரிவித்துள்ளார் …மேலும் “செக்யூரிட்டி” குறும்படத்தை  தரமான படம் என்று பாராட்டி எழுதிய அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்கள்,மீடியா நண்பர்கள் அனைத்து திரையுலக நண்பர்களுக்கும் , அரசியல் பிரமுகர்களுக்கும் ,  இக்குறும்படத்தை வெளியிட்ட இணைய தளத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும்,    “செக்யூரிட்டி” குறும்படத்தில்  தன்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் நடிகர்கள்,நடிகைகள்,  அனைவருக்கும்  தனது   மனமார்ந்த நன்றியை உதயா தெரிவித்துள்ளார்…
Previous Post

திரை உலகம் போற்றும் படைப்பாளி, GN.ரங்கராஜன் அவரகளின் 90 வது பிறந்த நாள் விழா !

Next Post

ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை

Next Post
ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை

ஶ்ரீகாந்த், வெற்றி இணைந்து நடிக்கும் தீங்கிரை

Popular News

  • டார்க் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டார்க் – விமர்சனம்

July 6, 2026

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

July 6, 2026

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

July 6, 2026

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

July 6, 2026

விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

July 6, 2026

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!

July 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.