• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் தந்த பரிசு , சந்தோஷத்தில் மூழ்கிய படக்குழு ! 

by Tamil2daynews
December 22, 2020
in சினிமா செய்திகள்
0
துல்கர் சல்மான் தந்த பரிசு , சந்தோஷத்தில் மூழ்கிய படக்குழு ! 
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
திரைப்படங்கள் மீதான தீராத காதல், அர்ப்பணிப்பு, பரிசோதனை முயற்சிகள் மீதான ஆர்வம், தரமான கதைகள் தேர்வு என தனது திரைப்பயணத்தில் அற்புதமான இடத்தை அடைந்திருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக தனது ‘Wayfarer Films’ நிறுவனம் மூலம் அனைவரது பாராட்டுக்களையும்  குவித்த படங்களை தயாரித்துள்ளார். தற்போது தனது நிறுவனம் மூலம் “Production No 4” படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட இப்படத்தில் ஷைனி டாம் சாக்கோ, துருவன், அஹானா கிருஷ்ணா உட்பட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். துல்கர் சல்மானின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு மற்றும் முழு ஆதரவில், படக்குழுவின் உதவியில் இப்படத்தின் படப்பிடிப்பு 50 நாளில் முடிக்கப்பட்டது. அதிலும் கோவிட் பொதுமுடக்க சிக்கல்கள் நிறைந்த நிலையில் இத்தனை விரைவாக படப்பிடிப்பு முடிக்கப்பட்டது ஆச்சர்யத்த்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் படக்குழுவில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கியது அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆச்சர்யத்தியில் ஆழந்த நடிகர் ஷைனி டாம் சாக்கோ உடனடியாக நடிகர் துல்கர் சல்மான் மற்றும் அவரது மனைவி அமல் ஷுஃபியா அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“Production No 4” படத்தை பிரசோப் விஜயன் இயக்க, ரதீஷ் ரவி எழுத்து பணிகளை செய்துள்ளார். 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஃபாயிஷ் சித்திக் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டெஃபி சேவியர் உடை வடிவமைப்பு செய்துள்ளார். சுபாஷ் காருன் கலை இயக்கம் செய்ய, ரஞ்சித் R மேக்கப் பணிகள் செய்துள்ளார்.
இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அலுவா பகுதியின் கண்கவர் பகுதிகளில்,  கோவிட்- 19 வழிகாட்டு விதிமுறைகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்பட்டு 50 நாளில் படமாக்கப்பட்டது.
Previous Post

“சாம் ஹொய்” (Sam Hoi ) வியட்நாமீஸ் படம் மூலம் உலக திரைப்படத்தில் அறிமுகமாகிறார், இசையமைப்பாளர்  சாம் CS ! 

Next Post

*I Wish ‘Radhakrishna’ Which Is Made With A Noble Intention To Become A Good Success In Both States – TTD Chairman Y.V. Subbareddy*

Next Post
*I Wish ‘Radhakrishna’ Which Is Made With A Noble Intention To Become A Good Success In Both States – TTD Chairman Y.V. Subbareddy*

*I Wish 'Radhakrishna' Which Is Made With A Noble Intention To Become A Good Success In Both States - TTD Chairman Y.V. Subbareddy*

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டார்க் – விமர்சனம்

July 6, 2026

‘லவ் ஓ லவ்’ திரைப்படத்திற்கு U/A 13+ சான்றிதழ்; ஜூலை 10 அன்று உலகமெங்கும் பிரம்மாண்ட ரிலீஸ்!

July 6, 2026

ஒரு புதிய தொடக்கம்! சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணையும் சமந்தா!

July 6, 2026

ZEE5-ல் ஜூலை 10 முதல் ஐந்து மொழிகளில் வெளியாகும் கலகலப்பான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா & கோ’

July 6, 2026

விஷ்ணு விஷால் – சூரி நட்பை கொண்டாடும் வைரல் வீடியோ… மதுரையில் ‘அம்மன்’ உணவகத்தில் படக்குழுவுக்கு சூரி சர்ப்ரைஸ்!

July 6, 2026

இளையராஜாவின் மூத்த அண்ணனும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி.பாஸ்கரின் மகன் ‘ஜெயன்’ அறிமுகம் – நட்பிற்காக இணைந்த முன்னணி திரைபிரபலங்கள்!

July 6, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.