• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“கபடதாரி” விரைவில் திரையில் ! 

by Tamil2daynews
January 15, 2021
in சினிமா செய்திகள்
0
“கபடதாரி” விரைவில் திரையில் ! 
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“கபடதாரி” திரைப்படத்தின் விளம்பர முன்னெடுப்புகள், தமிழின் புகழ்மிகு, பெரும் ஆளுமைகளின் பேராதரவில், மிகப்பெரும் பிரபல்யத்தை  ரசிகர்களிடம், படம் வெளியாவதற்கு முன்பாகவே, பெற்றுதந்துள்ளது. ஏ ஆர் ரஹ்மான் முதல் நடிகர்கள் சூர்யா, மாதவன், ஆர்யா என முன்னணி பிரபலங்கள் இப்படத்தின் புரோமோக்களை வெளியிட்டு, ரசிகர்களிடம் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். நடிகர் சிபிராஜ்,  இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூட்டணி ஏற்கனவே “சத்யா” படம் மூலம்  பிரமாண்ட வெற்றியை தந்ததில், தற்போது இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. மிகச்சரியான கதாப்பாத்திர தேர்வு மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பே, பெரும் வெற்றிக்கு தூணாகவுள்ளது. படத்தயாரிப்பாளர்கள் படத்தை மிகச்சரியான முறையில் கொண்டுவர, மிக அதிகமான காலத்தை செலவிட்டுள்ளனர். முதன்மை பெண் கதாப்பாத்திரத்தை பொறுத்தவரை பலரை தேர்வு செய்து அதில் ஒருவரை முடிவு செய்யும் வழியே இல்லை. நந்திதா ஸ்வேதா ஒருவரே மிகச்சரியானவராக இருந்தார்.
தமிழ், தெலுங்கு  என இரு மொழிகளிலும் அவருக்கு ரசிகர் பட்டாளம் இருப்பதால் அவர் மிகவும் பொருத்தமான தேர்வாக இருந்தார். நாசர் மற்றும் ஜெயப்பிரகாஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க தயாரிப்பாளர் J சதீஷ் குமார் திருப்புமுனை பாத்திரமொன்றில் படக்குழு அனைவரையும் அசர வைக்கும் நடிப்பை தந்துள்ளார். நாசர், ஜெயப்பிரகாஷ் மற்றும் நந்திதா மட்டுமே தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்துள்ளார்கள். மற்ற அனைத்து பாத்திரங்களிலும்,  இரு மொழிகளிலும், வெவ்வேறு நடிகர்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
“கபடதாரி”. படத்தினை Creative Entertainers & Distributors சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார். இப்படம் உலகம் முழுதும் திரையரங்குகளில் ஜனவரி 28, 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Previous Post

KV குகன் இயக்கும் பரபர திரில்லர் படம்..!

Next Post

பூமி படத்தின் நடிகர்கள் குழு, பகிர்ந்து கொண்ட சுவராஸ்யங்கள் ! 

Next Post
பூமி படத்தின் நடிகர்கள் குழு, பகிர்ந்து கொண்ட சுவராஸ்யங்கள் ! 

பூமி படத்தின் நடிகர்கள் குழு, பகிர்ந்து கொண்ட சுவராஸ்யங்கள் ! 

Popular News

  • கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ மே 27 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “கான் சிட்டி” இரண்டாவது சிங்கிள் வெளியீடு…, மாஸாக கவரும் “நான் தான் கிங்கு” பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “கெணத்த காணோம்” — உணர்ச்சிப்பூர்வமான வெற்றி: யோகி பாபுவின் மனமார்ந்த நன்றி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5-ல் மார்ச் 13 முதல் ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’ டிஜிட்டல் வெளியீடு!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.