• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள்..!

by Tamil2daynews
February 4, 2021
in சினிமா செய்திகள்
0
விஜய் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள்..!
0
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
*தருமபுரி* மாவட்டத்தில்
*தளபதி விஜய்* அவர்களின் பெயரால்
*தூய்மைப்பணியாளர்களுக்கு*
*மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா*
*முன்னிலை:*
அகில இந்திய *தளபதி விஜய்* மக்கள் இயக்கத்தின் *பொதுச் செயலாளர்*
*திரு புஸ்ஸி N. ஆனந்து* அவர்கள்.
*தலைமை:*
தருமபுரி மாவட்ட *தலைவர்*
*திரு. தாபா. M. சிவா* அவர்கள்.
*வரவேற்பு:*
தருமபுரி மாவட்ட *இளைஞரணி தலைவர்*
*திரு. K. விஜயகாந்த்* அவர்கள்.
*நிகழ்ச்சி:*
*1000* தூய்மை பணியாளர்களுக்கு *ஆயிரம் ரூபாய்* பணம், நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி *2000* பேருக்கு வழங்கப்பட்டது…
இவ்விழாவில் *சிறப்பு அழைப்பாளர்:*
வேலூர் மாவட்ட *தளபதி விஜய்* மக்கள் இயக்க *பொறுப்பாளர்* மற்றும் *தலைவர்*
*திரு. R. வேல்முருகன்* அவர்கள்,மற்றும்
தருமபுரி மாவட்ட *தொண்டரணி தலைவர்*
*திரு. R. K. கதிர்வேல்* அவர்களும்,
தருமபுரி மாவட்ட *மாணவரணி தலைவர்*
*திரு. தினேஷ் ராஜா* அவர்களும்,
தருமபுரி மாவட்ட *விவசாய அணி தலைவர்*
*திரு. G. முத்துக்குமார்* அவர்களும்,
தருமபுரி *ஒன்றிய தலைவர்*
*திரு. ரமேஷ்* அவர்களும்,
பாலக்கோடு *ஒன்றிய தலைவர்*
*திரு. M. குமார்* அவர்களும்,
பென்னாகரம் *ஒன்றிய தலைவர்*
*திரு. ரஞ்சித் குமார்* அவர்களும்,
தருமபுரி *நகர தலைவர்*
*P. பெருமாள்* அவர்களும்,
தருமபுரி *நகர இளைஞரணி தலைவர்*
*திரு சுரேஷ்* அவர்களும்,
மற்றும்
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த *தளபதி விஜய்* மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்…
Previous Post

இயக்குநர் அமீர் அறிக்கை

Next Post

12 பிப்ரவரி 2021 அன்று பிரமாண்டமாக வெளியாகிறது  “குட்டி ஸ்டோரி” ! 

Next Post
12 பிப்ரவரி 2021 அன்று பிரமாண்டமாக வெளியாகிறது  “குட்டி ஸ்டோரி” ! 

12 பிப்ரவரி 2021 அன்று பிரமாண்டமாக வெளியாகிறது  “குட்டி ஸ்டோரி” ! 

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.