• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

12 பிப்ரவரி 2021 அன்று பிரமாண்டமாக வெளியாகிறது  “குட்டி ஸ்டோரி” ! 

by Tamil2daynews
February 4, 2021
in சினிமா செய்திகள்
0
12 பிப்ரவரி 2021 அன்று பிரமாண்டமாக வெளியாகிறது  “குட்டி ஸ்டோரி” ! 
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
எல்லா திரைப்படங்களும் வெளியீட்டின் போது ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தும் சில படங்கள் படப்பிடிப்பிலிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ஆனால் வெகு சில படங்களே படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வெளியீடு வரை பெரும் உற்சாகத்தை அனைவரிடத்திலும் உண்டு செய்யும். அந்த வகையில் Dr. ஐசரி K கணேசன் அவர்களின் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் வழங்கும் குட்டி கதை அப்படியானதொரு படைப்பாக உருவாகிறது. தமிழ் மண்ணின் மிகச்சிறந்த இயக்குநர்கள் இணைந்து உருவாக்க, தரமான வகையிலும், விநியோக தளத்தில் லாபம் தரும் வெற்றி படங்களாக தொடர்ந்து தரும்,  Dr. ஐசரி K கணேசன்  தயாரிப்பில் உருவாகும் “குட்டி ஸ்டோரி”  இத்தனை எதிர்பார்ப்பை உருவாக்குவது என்பது ஆச்சர்யாமான விஷயம் இல்லை. ஆந்தாலஜி வகை படங்கள் ஒரு புதிய வடிவத்தினை மாற்றனுபவத்தை தருகிறது. சமீபத்திய ஆந்தாலஜி படங்கள் உலகளவில் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் பெரும் நட்சத்திர பட்டாளமும், உயர்தர தொழில்நுட்ப குழுவினர் இணைந்து பணியாற்றியுள்ள “குட்டி ஸ்டோரி” திரைப்படம், ஆந்தாலஜி வகையில், ரசிகர்களுக்கு பிரமாண்டமான ஒரு புதிய அனுபவத்தை திரையரங்கில் தரவுள்ளது.
மனித மனங்களின் மென்னுணர்வுகளை மையப்படுத்திய நான்கு கதைகளை கூறும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தினை இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இணைந்து இயக்கியுள்ளனர். இந்த இயக்குநர்கள் அனைவருமே தங்கள் தனித்தன்மை மிக்க திறமையால் தரமிகு படைப்புகளை தந்து தமிழ் சினிமாவை முன்னெடுத்து ரசிகர்களிடம் பாராட்டு பெற்றவர்கள் என பெருமையுடன் கூறுகிறார் Dr. ஐசரி K கணேசன். மேலும் அவர் கூறும்போது… இந்த நீண்ட பொது முடக்க காலத்திற்கு எந்த ஒரு தயாரிப்பாளராகவும்  முதல் கடமை என்பது திரையரங்குகளை ஆதரிப்பதே ஆகும். அதிலும் கமர்ஷியல் சினிமாவின் அங்கத்தில் பங்கு வகிக்கும் நான் திரையரங்கு வெளியீட்டை ஆதரிப்பது முக்கியமான கடமை ஆகும். ரசிகர்கள் தியேட்டர்கள் மீதான தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ள இந்த தருணத்தில் அவர்களுக்கான படங்களை தியேட்டரில் வெளியிடுவது நமது அனைவருடைய பொறுப்பு ஆகும்.  இதனை முன்னெடுத்து எங்கள் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் வழங்கும் “குட்டி ஸ்டோரி”  12 பிப்ரவரி 2021 அன்று காதலர் தின கொண்டாட்டமாக,  வெளியாகும் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறேன். எங்கள் நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் குழு நண்பர்களின் ஆதரவில் இப்படத்தினை திரையரங்கில் வெளிடுகிறோம்.
நீங்கள் உன்னத சினிமா ரசிகரெனில் இதோ உங்களை மகிழ்விக்க வருகிறது “குட்டி ஸ்டோரி”  பிப்ரவரி 12 முதல்.
Previous Post

விஜய் ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள்..!

Next Post

இசையில் கலக்கி வரும் சைமன் K கிங் ! 

Next Post
இசையில் கலக்கி வரும் சைமன் K கிங் ! 

இசையில் கலக்கி வரும் சைமன் K கிங் ! 

Popular News

  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.