• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரபலங்களால் பாராட்டப்படும்  திரைக்கு சிதம்பரம் ரெயில்வேகேட்!! இன்று திரையில்! 

by Tamil2daynews
February 6, 2021
in சினிமா செய்திகள்
0
பிரபலங்களால் பாராட்டப்படும்  திரைக்கு சிதம்பரம் ரெயில்வேகேட்!! இன்று திரையில்! 
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கிரௌன் பிக்சர்ஸ் தயாரிப்பில் S. M இப்ராஹிம் வழங்கும் சிதம்பரம் ரெயில்வேகேட் படத்தின் புரொடக்சன் வேலைகள் அனைத்தும் முடிந்து,  ஊடக பேட்டியும் முடிந்த நிலையில் இப்படம் திரைக்கு இன்று  திரைக்கு வருகிறது .
இப்படத்தைப் பற்றி சிவகார்த்திகேயன், பாக்யராஜ் போன்றோர்  பாராட்டி வருகின்றனர். இப்படத்தின் இசையானது  பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் திரு. பாக்யராஜ் அவர்களால் வெளியிட்டுள்ளது.. இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இசைஞானி இளையராஜா இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளாதால் இப்படத்தின் பாடலுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மேலும் இப்படத்தில் அன்பு மயில்சாமியுடன்  மாஸ்டர் மகேந்திரன் இணைந்து நடித்துள்ளார்.   நீரஜா கதாநாயகியாக நடித்துள்ளார்,  இரண்டாம் நாயகியாக  காயத்ரி நடித்துள்ளார். வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார்.  மேலும் லொள்ளு சபா மனோகர் மற்றும் பிக்பாஸ் டேனியல்,  ஆகியோர் நடித்துள்ளனர்.
வில்லன் வேடத்தில் சூப்பர் சுப்புராயன் நடித்துள்ளார். ஒளிப்பதிவை  R. வேல் ஏற்றுள்ளார். எடிட்டிங் சுரேஷ் URS  கையாண்டுள்ளார். கலை மார்ட்டின்  கையாண்டுள்ளார். இன்று திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.
மேலும் இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்திற்கான புக்கிங்கும் வேகமாக நடைபெற்றது வருகிறது.
Previous Post

*மூவிவுட் (Moviewud) OTT தளத்தில் ரிலீசான உலகப்பட விழாக்களில் பங்கு பெற்ற மலையாள சினிமா ‘கேரளா பாரடைஸோ’ படம்..!*

Next Post

இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் புதிய இணையதளத்தை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துவக்கினார்.

Next Post
இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் புதிய இணையதளத்தை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துவக்கினார்.

இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் புதிய இணையதளத்தை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துவக்கினார்.

Popular News

  • அன்பே டயானா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – Fauzi டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் “ராபின்ஹூட்” படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • அடேங்கப்பா! பிக் பாஸ் ஜூலிக்கு திருமணம் !! பிரபல தொழிலதிபரை மணக்கிறார் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

July 16, 2026

ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

July 16, 2026

அன்பே டயானா – விமர்சனம்

July 16, 2026

ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – Fauzi டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது

July 16, 2026

நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

July 16, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.