• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*மூவிவுட் (Moviewud) OTT தளத்தில் ரிலீசான உலகப்பட விழாக்களில் பங்கு பெற்ற மலையாள சினிமா ‘கேரளா பாரடைஸோ’ படம்..!*

by Tamil2daynews
February 6, 2021
in சினிமா செய்திகள்
0
*மூவிவுட் (Moviewud) OTT தளத்தில் ரிலீசான உலகப்பட விழாக்களில் பங்கு பெற்ற மலையாள சினிமா ‘கேரளா பாரடைஸோ’ படம்..!*
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
*உலகப்பட விழாக்களில் பங்கு பெற்ற யதார்த்த மலையாள சினிமா ‘Kerala Paradiso’ படம் தற்போது மூவிவுட் (Moviewud) OTT தளத்தில்..*
 யதார்த்த படங்கள் என்றாலே மலையாள படங்கள் என்று சினிமா ரசிகர்கள் கொண்டாடும் விதமாய் பல படங்கள் மலையாளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் பல உலக பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டு பெற்ற “கேரளா பாரடைஸோ” என்கிற திரைப்படம் தற்போது ‘Moviewud’ OTT தளத்தில் வெளியாகியிருக்கிறது.
ஒரு முறை பார்க்க ரூ. 50 கட்டணம் செலுத்தியும், ஆறு மாதம் தளத்தில் உள்ள எல்லா படங்கள் மற்றும் சீரீஸ்கள் பார்க்க ரூ.200ம், வருடத்திற்கு ரூ.365ம் கட்டி பார்க்கலாம்.
https://play.google.com/store/apps/details... (ஆண்ட்ராய்டு)
https://apps.apple.com/sg/app/moviewud/id1539262961 (IOS)
https://moviewud.in/ (வலை)
*Kerala Paradiso – கதை*
 சிறிய கிராமத்தில் ஒரே ஒரு தியேட்டர் இருந்து, இன்று அது இல்லாமல் பக்கத்து நகரங்களுக்கு படம் பார்க்கச் செல்லும் சினிமா ரசிகர்கள் ஏராளம். ஒவ்வொரு முறையும் அவரவர்கள் ஊருக்கு போகும்போது  அங்கே இருந்த தியேட்டரை நினைத்து நாஸ்டால்ஜிக் விஷயங்களை நண்பர்களுடன்  அசை போடாதவர்கள் இருக்கிறார்களா? என்ன? அலங்கார் தியேட்டரில் ஜாக்கிசானின் ப்ராஜெக்ட் ஏ பார்த்துவிட்டு, அவரைப் போலவே நண்பர்களுடன் ஓடுகிற பஸ்ஸில் ஏற முயன்ற நாட்களை இன்றைக்கும் நானும் என் கல்லூரி நண்பர்களும் பார்க்கும் போதெல்லாம் சொல்லி சிரிக்காமல் இருந்தது இல்லை.
அப்படியான ஒரு சிறு கேரள ஊரில் வெளிநாட்டுக்கு போய் சம்பாரித்து வந்த காசில்  சினிமா பாரடைசோ படம் கொடுத்த தாக்கத்தில் தன் சொந்த கிராமத்தில் “கேரளா பேரடைசோ” என்கிற் தியேட்டரைக் கட்டியவரின் மருமகன். தினமும் தியேட்டரைச் சுற்றியே வலம் வருகிறவனுக்கு அத தியேட்டர் பேங்க் கடனுக்காக மூடப்பட, தியேட்டர் கட்டிய மாமனுக்கு உடல் நலமில்லாமல் போக, தன் காதல், தியேட்டர் இடத்தை அடைய நினைக்கும் ஆட்கள், நிஜ வாழ்க்கை சம்பவங்களை சினிமாவக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஹீரோ, அவனது அன்பான குடும்பம், கூட்டமில்லாவிட்டாலும், கதகளிக்காக் தன் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டிருக்கும் கலைஞன்.
சினிமா பாட்டுக்காக ட்ரான்ஸிஸ்டருடனே வாழும் ராணுவக்காரர், சினிமாவும் சரக்கும் ஒண்ணு எனக்கு ஏன்னா இது ரெண்டும் கொடுக்குற போதை வேறு ஏதும் கொடுக்காது எனும் ராகவன், என சுவாரஸ்யக் கேரக்டர்களை வைத்து, மிகச் சாதரணமான விஷயத்தை சுவாரஸ்யம் குன்றாமல் சொல்வதில் மலையாள சினிமாக்காரர்கள் வல்லவர்கள் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் பிஜோய்.  இது இவருக்கு முதல் படம். கோவா பெஸ்டிவலில் அங்கீகரிக்கப்பட்டு நேரடி ஓடீடீ ரிலீஸ் ஆகியிருக்கிறது.  ஃபீல் குட் படம் பார்க்க விரும்புகிறவர்களுக்கான படமிது. டோண்ட் மிஸ்.
Previous Post

எஸ் பி பி யின் கடைசிப் பாடல் இடம் பெற்ற படம்!

Next Post

பிரபலங்களால் பாராட்டப்படும்  திரைக்கு சிதம்பரம் ரெயில்வேகேட்!! இன்று திரையில்! 

Next Post
பிரபலங்களால் பாராட்டப்படும்  திரைக்கு சிதம்பரம் ரெயில்வேகேட்!! இன்று திரையில்! 

பிரபலங்களால் பாராட்டப்படும்  திரைக்கு சிதம்பரம் ரெயில்வேகேட்!! இன்று திரையில்! 

Popular News

  • அன்பே டயானா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – Fauzi டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • நிதின், வெங்கி குடுமுலா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் “ராபின்ஹூட்” படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விதை நிதியை பெற்றுள்ள ஆரக்கள் மூவிஸ்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில், சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

July 16, 2026

ஜே.பி சினிமாஸ் தயாரிப்பில் முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் இணைந்து நடிக்கும் காமெடி பேண்டஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

July 16, 2026

அன்பே டயானா – விமர்சனம்

July 16, 2026

ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – Fauzi டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது

July 16, 2026

நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

July 16, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.