• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Street Snacc எத்திராஜ் காலேஜ் எதிரே எக்மோரில் புதிய ஃபாஸ்ட் ஃபுட் கடை திறப்பு !

by Tamil2daynews
February 14, 2021
in சினிமா செய்திகள்
0
Street Snacc எத்திராஜ் காலேஜ் எதிரே எக்மோரில் புதிய ஃபாஸ்ட் ஃபுட் கடை திறப்பு !
0
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp


இன்று 11.2.2021 அன்று சென்னை எக்மோரில் எத்திராஜ் காலேஜ் எதிரில், இசை வல்லுநர் Dr.குமரன்  அவர்களின் Street Snacc  ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் உதயமாகியுள்ளது.


இவ்வுணவகத்தின் உரிமையாளர், இசை வல்லுநர் Dr.குமரன்  அவர்கள் ஒரு டிரம்மர் மற்றும் தாளவாசிப்பாளர் ஆவார். பிரபல இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ராஜேஷ் வைத்யா, மணி ஷர்மா, சாம் CS  ஆகியோர் உட்பட பலருக்கும் பின்னணி வாத்தியங்கள் வாசிப்பதில் முன்னணி இசை வல்லுநராக விளங்க கூடியவர். மேலும் 50 மணி நேரம் தொடர்ந்து டிரம் இசைத்து, சாதனை புரிந்து, ஆசியா, இந்தியா, தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து  தனித்தன்மை மிக்க கலைஞராக அறியப்படுபவர். இவர் UK Records University  யினால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுதும் இசை நிகழ்ச்சிகளுக்காக பயணித்தபோது, பல விதமான உணவுவகைகளை முயன்று பார்த்ததன் விளைவாக,  Street Snacc உணவகம் இன்று உதயமாகியுள்ளது.


இப்புதிய உணவகம் Dr. சாம் பால் மற்றும் கலைமாமணி ராஜேஷ் வைத்யா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. கடைதிறப்பு விழாவை முன்னிட்டு சமூக நல நடவடிக்கையாக, எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு அதனை வென்றெடுத்த குழந்தைகள் அழைக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்களால் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. இம்மாதிரியான சமூக நோக்கு நற்செயல்கள் ஒவ்வொரு காலாண்டிலும் இவ்வுணகம் சார்பில் முன்னெடுக்கப்படவுள்ளது.  Street Snacc ஐடியாவின் பின்னணி, சுவை மிகுந்த, தெருவோர கடை உணவுகளை, உயர்தரத்தில் தங்களுக்கே உரித்தான பாணியில் தாங்கள் தேர்வுசெய்த  நலமிக்க சமையல் பொருட்களுடன்,  புதுவிதமாக வழங்குவதே ஆகும்.


இந்த உணவக முயற்சி என்பது, பலவிதமான உணவு வகைகளை ஒரு குடையின் கீழ் வழங்கும் புத்தம் புதிய முதல் முயற்சியாகும்.  Street Snacc உணவகத்தின் சூழல் என்பது, கடைத்தெரு உணவு வகைகளை போன்று அதே சூழலுடன், ஆனால் முழு சுகாதாரத்துடன் அனைவருக்கும் கட்டுபடியாகும் எளிய விலையில் வழங்குவதே ஆகும்.  குமரன் அவர்களின் அடுத்த திட்டமானது வாய்ப்புக்களை வழங்கும் அதே நேரம் தேவைப்படுவோருக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பை முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் வழங்குவதே ஆகும்.

Previous Post

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் இணையும் பன்மொழி திரைப்படம் LIGER

Next Post

தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் “SSHHH” படப்பிடிப்பு முடிந்தது 

Next Post
தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் “SSHHH” படப்பிடிப்பு முடிந்தது 

தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் “SSHHH” படப்பிடிப்பு முடிந்தது 

Popular News

  • “உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) – இயக்குநர் கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும்‌ ‘#MythriTamil04 ‘#DV4’ படத்தின் தொடக்க விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • அந்தரன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீசைய முறுக்கு தம்பி’ – ‘பாவி டீச்சர்’ நிஜ வாழ்க்கை ஜோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

July 7, 2026

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

July 7, 2026

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

July 7, 2026

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!

July 7, 2026

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

July 7, 2026

“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !!

July 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.