• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Rowdy Pictures நயன்தாரா, விக்னேஷ்சிவன் தயாரிப்பில் அடுத்த ரொமான்ஸ் திரைப்படம் “Walking/Talking Strawberry Ice Cream “ !

by Tamil2daynews
February 16, 2021
in சினிமா செய்திகள்
0
Rowdy Pictures நயன்தாரா, விக்னேஷ்சிவன் தயாரிப்பில் அடுத்த ரொமான்ஸ் திரைப்படம் “Walking/Talking Strawberry Ice Cream “ !
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நயன்தாரா, விக்னேஷ்சிவன் இணைந்து தங்களது  Rowdy Pictures தயாரிப்பு நிறுனத்தின் சார்பில் அடுத்த தயாரிப்பாக  “Walking/Talking Strawberry Ice Cream “  எனும் ரொமான்ஸ் திரைப்படத்தினை  தயாரிக்கிறார்கள்.நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து உருவாக்கியுள்ள Rowdy pictures தயாரிப்பு நிறுவனம்,  ஆரம்பிக்கப்பட்ட  மிகக்குறுகிய  காலத்தில், தமிழ் சினிமாவில் பலரது புருவத்தையும் உயர்த்தும் அளவில் பல ஆச்சர்ய அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. ஒரு புறம் “ராக்கி” மற்றும் “கூழாங்கல்” போன்ற அழுத்தமான தீவிர சினிமாக்களின் உரிமையை பெற்று உலகளவில் எடுத்து செல்லும் பணியினை செய்து வருகிறது. மற்றொருபுறம் ரசிகர்களை மயக்கும் கமர்ஷியல் சினிமாக்களாக “நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல்” படங்களையும் உருவாக்கி வருகின்றது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக  இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் “நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம்” படங்களில் பணிபுரிந்த  உதவியாளர்  வினாயக்  அவர்களின் அறிமுக இயக்கத்தில்   “Walking/Talking Strawberry Ice Cream “ எனும் ரொமான்ஸ் திரைப்படம் உருவாகிறது. இப்படம் முழுக்க, முழுக்க காதலை மையப்படுத்தி, காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகவுள்ளது.இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்பொது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு 2021 ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Previous Post

சாதனை படைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ( Top Tucker ) பாடல் ! 

Next Post

அவரவர் உணவு அவரவர்க்கு ஒசத்திதான்…!

Next Post
அவரவர் உணவு அவரவர்க்கு ஒசத்திதான்…!

அவரவர் உணவு அவரவர்க்கு ஒசத்திதான்...!

Popular News

  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு : ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • சுழல் மற்றும் வதந்தி முதல் எக்ஸாம் வரை: தமிழ் இணையத் தொடர் கதையாடலுக்கு புதிய முகம் கொடுக்கும் புஷ்கர் – காயத்ரி !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.