மாட்டுக்கறியை கொண்டாடும் முற்போக்கு சமூகத்தினரில் பலர் கூட பன்றிக்கறியை நுகர்ந்ததில்லை…பன்றிக்கறியிலுள்ள அரசியலையும் , வாழ்வையும் கொத்துக்கறிப்போட்டு
#சேத்துமான் என்று ஒரு படத்தை தயாரித்திருக்கிறது
நீலம் புரொடக்சன்ஸ் Neelam Productions அறிமுக இயக்குனர் #தமிழ் இந்தபடத்தை இயக்கியிருக்கிறார்.கேரளா பிலிம் பெஸ்டிவலில் பெரும் வரவேற்பையும், விவாதத்தையும் துவங்கி வைத்திருக்கிறது.பேசுவதென்று முடிவெடுத்தபின்பு அனைத்தையும் பேசிவிடுவது நல்லது.பன்றிக்கறியும் நமது உணவே..!பேசுவோம்.












