• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரோஹித் சுரேஷ் ஷரஃப்,  தமிழுக்கு வந்திருக்கும் ஹேண்ட்சம் ஹீரோ ! 

by Tamil2daynews
February 25, 2021
in சினிமா செய்திகள்
0
ரோஹித் சுரேஷ் ஷரஃப்,  தமிழுக்கு வந்திருக்கும் ஹேண்ட்சம் ஹீரோ ! 
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒரு பெண்ணின் கல்விப்பயணத்தை,  அவளது அக சிக்கல்களை, தற்காலத்திய  உலகின் நடைமுறைகளோடு  அழகாக சொல்லியிருக்கும் படம்  “கமலி From நடுகாவேரி”. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. இப்படத்தில் நாயகனாக தமிழில்  அறிமுகமாகியிருக்கும் ரோஹித் சுரேஷ் ஷரஃப்  ஹேண்ட்சம் லுக்கில்,  அற்புத நடிப்பில் இளஞர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
நடிகர் ரோஹித் சுரேஷ் ஷரஃப் தனது நடிப்பு பயணத்தை இந்தி தொலைக்காட்சி மூலம் தொடங்கியவர்.. ஷாருக்கான், ஆலியா பட் நடிப்பில் வெளியான Dear Zindagi படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். Hichki, The sky is pink, போன்ற படங்களில் நடித்தவர், சமீபத்தில் வெளியாகி பெரும் பாராட்டுக்களை குவித்த Ludo  படத்தில் நான்கு பேரில் ஒரு  நாயகனாக நடித்துள்ளார். உலகளவில் பாராட்டுக்களை குவித்து, பல திரைவிழாக்களில் கலந்துகொண்ட “what will people say”  எனும் நார்வே படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
உலகம் முழுக்க அறிமுகமான நடிகராக மிளிரும் இவர், தமிழில் “கமலி From நடுகாவேரி” படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். சின்ன மகேஷ்பாபு என பாராட்டு பெற்றிருக்கும் இவருக்கு,  “கமலி From நடுகாவேரி”  வெற்றிக்கு பிறகு, தென்னிந்திய மொழிகளில் இருந்து நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ் ரசிகர்கள் தந்து வரும் பெரும் ஆதரவும்,  பாராட்டுக்களும் தன்னை நெகிழ்ச்சியூட்டுவதாகவும், அடுத்தடுத்து  வரும் வாய்ப்புகளில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து தென்னிந்திய மொழிகளில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவுத்துள்ளார்  ரோஹித் சுரேஷ் ஷரஃப்.
Previous Post

*தமிழக அரசுக்கு கனடியத் தமிழர் பேரவையின் நெஞ்சார்ந்த நன்றிகள்!*

Next Post

“கால்ஸ்” படத்தின் சிறப்பு திரையிடல்!!

Next Post
“கால்ஸ்” படத்தின் சிறப்பு திரையிடல்!!

"கால்ஸ்" படத்தின் சிறப்பு திரையிடல்!!

Popular News

  • Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • துரந்தர் பழிவாங்கல் சாதனை: இந்தியாவில் ரூ.1,000 கோடி நெட் வசூலை தாண்டியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • பைக்கர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • யூத் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Movietron Production தயாரிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.