• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் இயக்குனர் மங்கை அரிராஜன்

by Tamil2daynews
March 3, 2021
in சினிமா செய்திகள்
0
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் இயக்குனர் மங்கை அரிராஜன்
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தல் வருகின்ற மார்ச் மாதம் 14ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பல வெற்றித் தொடர்களை இயக்கிய மங்கை அரிராஜன் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.இவர் சத்யராஜ் நடித்த ஐய்யர் ஐ.பி.எஸ் படத்தை  இயக்கியதுடன் சத்யராஜ், செந்தில், டி.பி.கஜேந்திரன் நடித்த பொள்ளாட்சி மாப்பிள்ளை படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தை தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இயக்கியுள்ளார். இவரை எதிர்த்து எட்வர்டு ராஜ் என்கிற தளபதி போட்டியிடுகிறார் மற்றும் செயலாளர் பதவிக்கு சுகி மூர்த்தி என்பவர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து C. ரங்கநாதன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு  தமிழ் பாரதி ராஜன் போட்டிருக்கிறார். இவரை எதிர்த்து அருந்தவராஜா போட்டியிடுகிறார் மற்றும் 2 துணைத் தலைவர் பதவிக்கும் 2 இணைச் செயலாளர் பதவிக்கும் 8 செயற்குழு உறுப்பினர் பதவிக்கும் பலர் போட்டியிடுகிறார்கள்.
Previous Post

ஆர்யா-சயீஷா நடிப்பில் “டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது!

Next Post

ஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்

Next Post
ஆரம்பம் பட ” ஸ்டைலிஷ் தமிழச்சி ” நடிகையின் அடுத்த அவதாரம்

ஆரம்பம் பட " ஸ்டைலிஷ் தமிழச்சி " நடிகையின் அடுத்த அவதாரம்

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.