• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”  இளம் திறமைகளுக்கான புதிய தளம் ! 

by Tamil2daynews
March 6, 2021
in சினிமா செய்திகள்
0
வேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”  இளம் திறமைகளுக்கான புதிய தளம் ! 
0
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தயாரிப்பாளர் கலைமாமணி Dr ஐசரி K கணேஷ்  அவர்கள் Vels Film International நிறுவனம் மூலம், கடந்த வருடங்களில் பல புதிய இளம் திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி, வெற்றிபெறச்செய்துள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் மேலும் பல புதிய இளம் திறமைகளின் திரைப்படங்கள் இந்தாண்டு அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கின்றன. இளம் திறமைகளுக்கான புகலிடமாக, தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக Vels Film International  நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் திரைத்துறையில், தங்களின் படைப்புகளின் வழியே சாதிக்க துடிக்கும்  திறமையாளர்களை, அடையாளப்படுத்தும் விதமாக “Vels Signature”  எனும் புதிய  தளமொன்றை Dr ஐசரி K கணேஷ்  நிறுவியுள்ளார். இந்நிறுவனம் Conzept Note நிறுவனத்துடன் இணைந்து செயல்படும். திரைத்துறையில் தனியே குறும்படம், சுயாதீன இசை ஆல்பம், போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும்,  புதிய திறமையாளர்களை இந்த தளம் ஊக்குவிக்கும்.
Conzept Note  சார்பாக திரு. ஷியாம் ஜாக் கூறியதாவது…
தென்னிந்திய திரைத்துறையின் பெருமை மிகு அடையாளங்களுல் ஒன்றான Vels Film International நிறுவனத்துடன், திரைத்துறையில் ஆர்வத்துடன் சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை அடையாளப்படுத்தும், இந்த புதிய பயணத்தில் இணைந்திருப்பது மிகபெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. திரைப்படங்களை போலவே குறும்படங்கள், இசை ஆல்பங்கள், டாக்குமெண்ட்ரி படங்கள் மக்களை சென்றடைவதில் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இதனை முற்றிலும் மாற்றும் வகையில் குறும்படங்கள் முதல் இளம் திறமையாளர்களின் படைப்புகளை, பெரும் மக்கள் திரளிடம் எடுத்து செல்லும் பணியினை Vels Signature நிறுவனம் செய்யவுள்ளது. திரைத்துறையில் சாதிக்க ஆசைப்படும் தீவிர படைப்பாளிகளுக்கு உரிய அடையாளத்தை பெற்று தரும் வகையில் செயல்படவுள்ளது.
Previous Post

தணிக்கை குழுவினரின் பாராட்டு மழையில் “சின்னஞ்சிறுகிளியே..!

Next Post

லிங்குசாமி இயக்கத்தில் கீர்த்திஷெட்டி..!

Next Post
லிங்குசாமி இயக்கத்தில் கீர்த்திஷெட்டி..!

லிங்குசாமி இயக்கத்தில் கீர்த்திஷெட்டி..!

Popular News

  • மனதை வருடும் இசை ஆல்பம் –  என் மனமே.

    மனதை வருடும் இசை ஆல்பம் – என் மனமே.

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.