• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தணிக்கை குழுவினரின் பாராட்டு மழையில் “சின்னஞ்சிறுகிளியே..!

by Tamil2daynews
March 6, 2021
in சினிமா செய்திகள்
0
தணிக்கை குழுவினரின் பாராட்டு மழையில் “சின்னஞ்சிறுகிளியே..!
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சின்னஞ்சிறு கிளியே படத்திற்க்கு தணிக்கை குழுவின் ஏகோபித்த பாராட்டுடன்  எந்த வித கட்டுமின்றி யு சான்றிதழ் வழங்கப்பட்டது.
செண்பா கிரியேஷன்ஸ்  செந்தில்நாதன் தயாரிப்பில் சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்கத்தில் “சின்னஞ்சிறுகிளியே” என்ற படம் தயாராகி இருக்கிறது. மஸ்தான் காதர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். நேற்று இப்படம் தணிக்கைக்கு வெளியிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் சமூகத்திற்கு மிகவும் தேவையான படம் என்பதால் எந்த வித கட்டுமின்றி யு சான்றிதழ் வழங்கப்பட்டது.  தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அழகியலோடு உணர்த்தும் விதமாகவும்  அமைந்துள்ளது இப்படம். மேலும் ஆங்கில மருத்துவத்தின் விளைவுகளையும் இப்படம் எடுத்தியம்புகிறது.இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
Previous Post

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”.

Next Post

வேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”  இளம் திறமைகளுக்கான புதிய தளம் ! 

Next Post
வேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”  இளம் திறமைகளுக்கான புதிய தளம் ! 

வேல்ஸ் குழுமத்தின் புதிய அறிமுகம் “Vels Signature”  இளம் திறமைகளுக்கான புதிய தளம் ! 

Popular News

  • மனதை வருடும் இசை ஆல்பம் –  என் மனமே.

    மனதை வருடும் இசை ஆல்பம் – என் மனமே.

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.