• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“புல்லட் பாபா” மற்றும் “ஸ்வீட் பிரியாணி” திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

by Tamil2daynews
March 6, 2021
in சினிமா செய்திகள்
0
“புல்லட் பாபா” மற்றும் “ஸ்வீட் பிரியாணி” திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
0
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் ஆன்வி.மூவியில் வெளியான “புல்லட் பாபா” மற்றும் “ஸ்வீட் பிரியாணி” திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் வகையில்  ‘கைதி, மாஸ்டர்’ புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் ட்விட்டரில் “புல்லட் பாபா” திரைப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ட்வீட் செய்து தனது பங்களிப்பை அளித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் திரைத்துறை பிரபலன்களான நடிகர் விவேக் பிரசன்னா, தீபக் பரமேஷ், இயக்குனர் எழில் நம்பி, ‘ட்ரிப்’ பட  தயாரிப்பாளர் பிரவீன்,’சிக்ஸர்’ பட தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன், திரு சி. காமராஜ் (ஐஏஎஸ்), திரு எஸ். கண்ணன் (ஐஏஎஸ்) மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.
‘நக்கீரன்’ கோபால் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இது குறித்து அவர் கூறுகையில், ” ஆன்வி மூவியின் இந்த பெரிய முயற்சியை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இவர்களின் இந்த ஆன்வி மூலம் பலக்கனவுகளுடன் வரும் இளைஞர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திரையிடப்பட்ட இரண்டு படங்களும் மிகவும் நன்றாக இருந்தது. இவர்களுக்கு கிடைத்த இந்த இடம் நல்ல தொடக்கமாக அமையும். மேலும் ஆன்வி.மூவியில் மாத மாதம் பணம் கட்ட அவசியம் இருக்காது, விரும்பும் படங்களுக்கு மட்டும் குறைந்த கட்டணம் செலுத்தி பார்த்து கொள்ளலாம். தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் ஆன்வி சென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.” என்று கூறி இரண்டு பட குழுவிற்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஆன்வி.மூவியில் வெளியாகும் படங்களை உலகளாவிய மக்கள் எந்தவித தடையுமின்றி விரும்பும் படங்களுக்கு மிகவும் குறைந்த கட்டணம் செலுத்தி பார்க்கலாம். மேலும் ஆன்வி.மூவியில் அடுத்தடுத்து திரைப்படங்கள், வலைத் தொடர்கள், மற்றும் குறும்படங்கள் வெளியிட பட தயாரிப்பாளர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் பணியில் தற்போது இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதில் வெளியாகும் படங்களின் கட்டணங்கள் அனைத்தும் நேரடியாக தயாரிப்பாளர்/இயக்குனரிடம் சேரும்படி செய்துள்ளனர். திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் வலைத்தொடர்கள் போன்றவற்றை இந்த டிஜிட்டல் திரையரங்கில் எந்தவித முன்கட்டணமும் இன்றி தயாரிப்பாளர்கள் வெளியிடலாம். இதில் பிற இணையங்களை போன்று விளம்பரங்கள் இருப்பது கிடையாது. மேலும் இந்த ஆன்வி.மூவி நிறுவனம் விரைவில் இந்தியாவின் திரைப்படங்கள், குறும்படங்கள், இணைய தொடர்கள் மற்றும் பிற வகை தொடுப்புகள் வெளியிட விரும்பும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் விருப்ப தேர்வாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post

நடிகர் அஷ்வின் காகுமானு !

Next Post

இவர் யாரென்று தெரிகிறதா???

Next Post
இவர் யாரென்று தெரிகிறதா???

இவர் யாரென்று தெரிகிறதா???

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.