• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“வேலன்” படத்தில் மலையாளி வேடமேற்கும் நடிகர் சூரி !

by Tamil2daynews
March 26, 2021
in சினிமா செய்திகள்
0
“வேலன்” படத்தில் மலையாளி வேடமேற்கும்  நடிகர்  சூரி !
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி, அடுத்தடுத்த படங்களில் வெவ்வேறு அவதாரங்களில், ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். தமிழின் அதிமுக்கிய இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் சூரி. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் முகேன் நடிக்கும் “வேலன்” படத்தில் மலையாளி அவதாரத்தில் அசத்தவுள்ளார். தனது கதாப்பாத்திரத்திற்காக  சரளமாக மலையாளம் பேச,  மலையாளம் கற்று வருகிறார் சூரி. இப்படத்தில் நடிகர் மம்முட்டியின் தீவிர ரசிகராக ‘மம்முக்கா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

Sky Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் இப்படத்தினை தயாரிக்கிறார். முன்னணி இயக்குநர் சிவாவின்  உதவியாளர் கவின் இப்படத்தினை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு, தம்பி ராமையா, சூரி, ஹரீஷ் பேரடி, ஶ்ரீ ரஞ்சனி, சுஜாதா ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கிறார். கோபி ஜகதீஷ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார்

 

Previous Post

நடிகை ஹன்ஷிகா மோத்வானி வீட்டில் திருமணம் !

Next Post

நடிகர் அசோக் செல்வனின் இதயம் கனிந்த நன்றிகள் !

Next Post
நடிகர் அசோக் செல்வனின் இதயம் கனிந்த நன்றிகள் !

நடிகர் அசோக் செல்வனின் இதயம் கனிந்த நன்றிகள் !

Popular News

  • நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

September 29, 2026

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

September 29, 2026

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

September 29, 2026

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

September 29, 2026

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 29, 2026

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

September 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.