• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

அறிமுக இயக்குநர் அரவிந்த் குமரன் இயக்கியுள்ள ‘இயல்’ குறும்படத்துக்கு சர்வதேச விருது!

by Tamil2daynews
September 28, 2021
in Uncategorized
0
அறிமுக இயக்குநர் அரவிந்த் குமரன் இயக்கியுள்ள ‘இயல்’ குறும்படத்துக்கு சர்வதேச விருது!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ் சினிமாவில் இப்போது பிரபலமாக இருக்கும் பல இயக்குநர்களுக்கு முகவரி கொடுத்தது குறும்படங்கள்தான். அந்த வரிசையில் ‘இயல்’ குறும்படத்தின் மூலம் திரைத்துறையின் பார்வையை தன் பக்கம் விழச் செய்துள்ளார் இயக்குநர் அரவிந்த் குமரன்.
இந்த குறும்படத்தில் நாயகனாக அதுல் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ‘நிழல்கள்’ ரவி, பிரதீப் கே.விஜயன், மணிமேகலை நடித்துள்ளார்கள்.
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் ஜயத் தன்வீர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோஷன் விஷால் இசையமைத்துள்ளார். சண்டை காட்சியை பில்லா ஜெகன் வடிவமைத்துள்ளார்.  தியேட்டரில் வெளியிடுமளவுக்கு பிரம்மாண்டமாக இந்த குறும் படத்தை ஏ.கே.பிலிம் புரொடக்‌ஷன் சார்பாக ஆர்.குமரன், கே.சுமதி தயாரித்துள்ளனர்.
இந்த உலகத்தில்  சாதாரண மனிதர்கள் தான் சாதனையாளர்களாக ஆகின்றனர் என்பது இந்த குறும்படத்தின் மையக்கரு.
சமீபத்தில் இந்த குறும்படம் சர்வ தேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டடது. டோரோண்டோ இண்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல், பாரீஸ் திரைப்பட விழா மற்றும் வேர்ல்ட் பிலிம் கர்னிவால் விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது வாங்கியுள்ளது.
விருதுகள் மூலம் கிடைத்த அங்கீகாரம் எங்களை அடுத்த நகர்வுக்கு அழைத்து சென்றுள்ளன என்கிறது படக்குழு.
சமீபத்தில் இதன் டிரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு அமோகமாக கிடைத்த நிலையில் முழு படத்தையும் விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வர முழு வேகத்தில் இறங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:
நடிகர், நடிகைகள்:
நாயகன் :அதுல்
முக்கிய நடிகர்கள் : நிழல்கள் ரவி, பிரதீன் கே.விஜயன், மணிமேகலை
இசை : ரோஷன் விஷால்
ஒளிப்பதிவு : ஜயத் தன்வீர்
எடிட்டிங் : பி.கே – மனோஜ் கிரண்
சண்டை : பில்லா ஜெகன்
காஸ்டியூம்ஸ் : சுரேந்திரன்
புரொடக்‌ஷன் டிசைனர் : சி.பிரகாஷ்
சவுண்ட் டிசைன் : தனுஷ் நாயனார்
மிக்ஸிங் : ரிபிஷ் – நிக்ஹைல் –  செபஸ்டின்
DI : கார்த்திக் சந்திரசேகர்
மக்கள் தொடர்பு : ப்ரியா
Previous Post

சென்சாரில் 200 இடங்களில் வெட்ட சொன்னார்கள்” ; புளூ சட்டை மாறன்

Next Post

*நடிகராகவும் முத்திரை பதிக்கும் பிரபல பாடகர் வேல்முருகன்*

Next Post
*நடிகராகவும் முத்திரை பதிக்கும் பிரபல பாடகர் வேல்முருகன்*

*நடிகராகவும் முத்திரை பதிக்கும் பிரபல பாடகர் வேல்முருகன்*

Popular News

  • அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.