• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எதிர்பார்ப்பை உண்டாக்கிய மஞ்சு வாரியர்-கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட டீசர்

by Tamil2daynews
October 17, 2021
in சினிமா செய்திகள்
0
எதிர்பார்ப்பை உண்டாக்கிய மஞ்சு வாரியர்-கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட டீசர்
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அறிமுக இயக்குனர் அர்ஜுனன் ஏகலைவன் இயக்கிய க்ரைம் திரில்லர் படமான ஊமைச் செந்நாயின் டீசரை மஞ்சு வாரியர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் அவர்களது சமூக வலைதளங்களில்  வெளியிட்டனர்.
மற்ற டீசர்களை போல் வசனங்களால் நிரப்பாமல் மியூசிக்கல் டீசராக இதனை புதுமையாக இயக்குனர் அர்ஜுனன் ஏகலைவன் செய்துள்ளார்..
நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கக்கூடிய மஞ்சு வாரியரும் புதிய கதைக்களங்களில் படங்களை இயக்கி நடிகர்களின் நேர்த்தியான நடிப்பை வெளிக்கொண்டு வருவதில் சிறந்தவரான கார்த்திக் சுப்புராஜும் இந்த டீசரை வெளியிட்டது இவர்களின் ரசிகர்களிடையே ஊமைச் செந்நாய் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
*நடிகர்கள்*
*மைக்கேல் தங்கதுரை* ; (பர்மா படத்தில் நாயகனாக நடித்தவர்.- N4 & Ward 126  படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன)
*சனம் ஷெட்டி* ; (பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பின்னர் வெளியாகும் முதல் படம்)
*தொழில்நுட்ப கலைஞர்கள்*
*ஒளிப்பதிவு* ; கல்யாண் வெங்கட்ராமன்
*இசை* ; சிவா
*படத்தொகுப்பு* ; அதுல் விஜய்
Previous Post

தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமெனும் அரசின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி

Next Post

இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிப்பில், பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் ‘கொலை’

Next Post
இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிப்பில், பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் ‘கொலை’

இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிப்பில், பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் 'கொலை'

Popular News

  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.