• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“இயக்குனருக்கு தங்க செயின் அளித்த சிவகார்த்திகேயன்”

by Tamil2daynews
November 18, 2021
in சினிமா செய்திகள்
0
“இயக்குனருக்கு தங்க செயின் அளித்த சிவகார்த்திகேயன்”
0
SHARES
157
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கார்த்திக் வேணுகோபால், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் 2019 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற,  நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான புதுமுக இயக்குனர்.. மேலும் Blacksheep இன்  OTT தளமான “Bs Value “ இன்  தலைமை பொறுப்பையும் ஏற்று  வகிப்பவர்… கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கோயம்புத்தூரில் இவருக்கு திருமணம் நடந்தது.  இந்த திருமண விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்… தன்னால் தவிர்க்க இயலாத காரணத்தினால் திருமணத்திற்கு வர முடியவில்லை என்று சொல்லிவிட்டு, பின் யாருக்கும் தெரிவிக்காமல் தானே கிளம்பி கோவை சென்று, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக திருமண மண்டபத்திற்குள் திடீரென நுழைந்து கலகலப்பாக்கியிருக்கிறார்.. மேலும் மாப்பிள்ளைக்கு தங்க செயின் ஒன்றையும் பரிசளித்து, தானே முன் வந்து, அத்தனைக் கூட்டத்திலும், பந்தியில் பொது மக்களோடு அமர்ந்து சாப்பிட்டு விடைபெற்றார்…
கலகலப்பாக நடந்து முடிந்த இந்த திருமண விழாவின்  புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளத்தில் பரவலாகப்  பகிரப்பட்டு வருகிறது… புதுமுக இயக்குனரிலிருந்து புது மாப்பிள்ளையாகியிருக்கும்  கார்த்திக் வேணுகோபாலிற்கு  கிடைத்திருக்கும்  கல்யாண பரிசாக  விரைவில் அவருடைய இரண்டாவது படத்தை, சற்றே பிரம்மாண்டமாக  தொடங்கவிருக்கிறாராம்..
Previous Post

அசத்தலான திரைப்படம் மூலம், பாலிவுட்டில் கால் பதிக்கிறார், நடிகர் மஹத் ராகவேந்திரா  !

Next Post

சிம்பு கொடுத்த வேலையை நூறு சதவீதம் திருப்தியாக செய்துள்ளேன்” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

Next Post
சிம்பு கொடுத்த வேலையை நூறு சதவீதம் திருப்தியாக செய்துள்ளேன்” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

சிம்பு கொடுத்த வேலையை நூறு சதவீதம் திருப்தியாக செய்துள்ளேன்” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; – இயக்குனர் ஸ்ரீகார்த்திக்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.