• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும்  மாநாடு*

by Tamil2daynews
December 18, 2021
in சினிமா செய்திகள்
0
*சோனி லைவ்வில் டிசம்பர் 24ல் வெளியாகும்  மாநாடு*
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சயின்ஸ் பிக்சன் கதையில், டைம் லூப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு படத்தை சோனி லைவ் நிறுவனம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி ஒளிபரப்ப ஆயத்தமாகி வருகிறது
கடந்த நவ-25ஆம் தேதி வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்த மாநாடு படம் வெளியானது ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் காமெடி என சரிவிகித கலவையாக, டைம் லூப்பில் நகரும் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி இருந்த இந்த மாநாடு படத்தை சோனி லைவ் நிறுவனம் டிசம்பர் 24ஆம் தேதி வெளியிட தயாராகி வருகிறது..
நாயகன் அப்துல் காலிக் தொடர்ச்சியாக டைம் லூப்பில் மாட்டிகொண்ட பின்னர் வாழ்க்கையையே புரட்டிப்போடும் நிகழ்வுகளில் கொண்டுபோய் அவரை சிக்கவைகிறது.. நீதிக்கு புறம்பான செயல்களை செய்ய முற்படும்போதும் நம்முடைய சுயநலத்துக்காக அழிவுகரமான செயல்களில் ஈடுபடும்போதும் இந்த உலக விதிகள் எப்படி மீறப்படுகின்றன என்பதை மையப்படுத்தி மாநாடு படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது..
நேர்மையான , ஊழலுக்கும், குற்றங்களுக்கும் எதிராக போராடும் மனிதராக அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் சிம்பு அற்புதமாக நடித்திருந்தார். இந்தப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஓய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஆகியோர் மிக முக்கியமான பங்களிப்பை தந்திருந்தனர். யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ரிச்சர்டு எம்.நாதனின் இசையும் படத்திற்கு பரபரப்பை கூட்ட, அந்த விறுவிறுப்பை எந்தவித குழப்பமும் இல்லாமல் பார்வையாளர்களுக்கு கடத்தி இருந்தார் எடிட்டர் கே.எல்.பிரவீண்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இந்தப்படம் வரும் டிச-24ல் சோனி லைவ்வில் ஒளிபரப்பாகிறது.
Previous Post

பிரம்மாஸ்திரம் பாகம் 1 படத்தின் தென்னிந்திய பதிப்பை இயக்குநர் SS ராஜமௌலி வழங்குகிறார் ! 

Next Post

ராவ் சாகேப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் கொள்ளு பேரன்  வெங்கடேஷ் குமார் அவர்களுக்கு ருஷிய அரசாங்கத்தின் “கவுரவ டிப்ளமோ” (Honorary Diploma) பட்டம் வழங்கப்பட்டது.

Next Post
ராவ் சாகேப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் கொள்ளு பேரன்  வெங்கடேஷ் குமார் அவர்களுக்கு ருஷிய அரசாங்கத்தின் “கவுரவ டிப்ளமோ” (Honorary Diploma) பட்டம் வழங்கப்பட்டது.

ராவ் சாகேப் கு கோதண்டபாணி பிள்ளை அவர்களின் கொள்ளு பேரன்  வெங்கடேஷ் குமார் அவர்களுக்கு ருஷிய அரசாங்கத்தின் "கவுரவ டிப்ளமோ" (Honorary Diploma) பட்டம் வழங்கப்பட்டது.

Popular News

  • ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்த வரும் படம் “ இது என் காதல் புத்தகம் “

    0 shares
    Share 0 Tweet 0
  • “நான் கமல்..  சச்சும்மா வடிவேலு” ; பேரழகி ஷில்பா மஞ்சுநாத் கலாட்டா..!

    3 shares
    Share 3 Tweet 0
  • மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!

May 13, 2026

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான போராட்டத்தை வெளிப்படுத்தும் ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டது ப்ரைம் வீடியோ !!

May 13, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘லவ் பைட்’

May 13, 2026

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் !!

May 13, 2026

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

May 13, 2026

“சட்டென்று மாறுது வானிலை” திரைப்பட முன் வெளியீட்டு விழா!

May 13, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.