• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் செந்தில் V தியாகராஜன், இந்திய ரக்பி கூட்டமைப்பின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

by Tamil2daynews
December 19, 2021
in சினிமா செய்திகள்
0
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் செந்தில் V தியாகராஜன், இந்திய ரக்பி கூட்டமைப்பின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இந்திய ரக்பி கூட்டமைப்பின் பொருளாளராக, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின்  தயாரிப்பாளர் செந்தில் V தியாகராஜன் அவர்கள் ஒருமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். திரைப்படத் தயாரிப்பில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தி வரும், திரு செந்தில் தியாகராஜன் ஒரு சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார். திரைப்படத் துறையில் சிறந்த அலுவலகப் பொறுப்பாளராக இருப்பதால், சனிக்கிழமை (டிசம்பர் 18, 2021) ஒரிசாவின் புவனேஷ்வரில் நடைபெற்ற தேர்தலின் போது உறுப்பினர்களால் இவர் நியமிக்கப்பட்டார். தலைவராக நடிகர் ராகுல் போஸும் (விஸ்வரூபம் புகழ்) ஒருமனதாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் அலுவலகப் பொறுப்பாளர்களாக சிறந்த பணிகளை ஆற்றி வரும் இவர், ஆசிய அளவில் 5வது இடத்தில் உள்ள இந்திய மகளிர் அணியை கொண்டு, 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வது மற்றும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கான தரம் வரிசையில் இடம்பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படவுள்ளனர்.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளராக திரு.செந்தில் தியாகராஜன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் டிராக் & ஃபீல்ட், ரக்பி மற்றும் கூடைப்பந்து ஆகியவற்றில் புகழ்பெற்ற தேசிய தடகள வீரர் ஆவார். தவிர, அவர் சர்வதேச ரக்பி விளையாட்டுகளில் போட்டியிட்டார் மற்றும் அமெரிக்க முன்னாள் ஒலிம்பிக் தலைமை பயிற்சியாளர் சார்லி கிரெய்க்கின் தலைமையின் கீழ் கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டிக்காக ஸ்காலர்ஷிப்பில் பல்கலைக்கழகத்திற்காக ரக்பி விளையாட்டு  போட்டிகளில் போட்டியிட்டார். தமிழ்நாடு ரக்பியின் பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் மூத்த துணைத் தலைவராகவும் உள்ளார். இவர் California State University மற்றும்  Fletcher School of Law and Diplomacy from Tufts University ஆகியவற்றில் மேலாண்மை தகவல் அமைப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தகம் மற்றும் உறவுகளில் இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார் என்பது குற்றிப்பிடதக்கது
Previous Post

உலகிலேயே முதன்முறையாக தமிழ் மொழியில் ‘சுவை ஆறு’ என்ற தலைப்பில் குறும்படத் தொடர் ஒன்று தயாராகிறது.

Next Post

மதுரையில் பிரமாண்டமாக துவங்கிய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி.

Next Post
மதுரையில் பிரமாண்டமாக துவங்கிய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி.

மதுரையில் பிரமாண்டமாக துவங்கிய மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி.

Popular News

  • “நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏழு கடல் ஏழு மலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு குறித்த அப்டேட்!

October 1, 2026

நகைச்சுவை நட்சத்திரங்கள் யோகி பாபு – சத்யா,ஆகியோர் ‘ரங்கபலி’ (Rangabali) புகழ் பவன் பாசம்செட்டி இயக்கும் காமெடி சரவெடியில் இணைகின்றனர்.

October 1, 2026

“‘டோரதி’ திரைப்படம் எனக்கு கிடைத்த பொக்கிஷம்”- நடிகர் சனந்த்!

October 1, 2026

“நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி நிறைந்த பயணம் ‘சிக்மா’” -இயக்குநர் சஞ்சய்!

October 1, 2026

சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

October 1, 2026

பத்தா – விமர்சனம்

October 1, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.