• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், உருவாகியுள்ள “அன்பறிவு” திரைப்பட டிரெயலர், மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

by Tamil2daynews
December 23, 2021
in சினிமா செய்திகள்
0
ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம்  இயக்கத்தில்,  உருவாகியுள்ள   “அன்பறிவு” திரைப்பட டிரெயலர், மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

SATHYA JYOTHI FILMS  செந்தில் தியாகராஜன் & அர்ஜூன் தியாகராஜன்  வழங்கும், ஹிப் ஹாப் தமிழா நடிக்கும், அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம்  இயக்கத்தில்,  உருவாகியுள்ள   “அன்பறிவு” திரைப்பட டிரெயலர், மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

SATHYA JYOTHI FILMS  நிறுவனம் உணர்வுகளுடன் கூடிய  அழகான கதைகளை, மிகச்சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன்,  தந்து வருகிறது. அந்த வகையில்  நடிகர்  ஹிப்ஹாப் ஆதி நடிப்பில், “அன்பறிவு” திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் வண்ணமயமான டிரெய்லர் குடும்ப அங்கத்தினரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. உணர்வுப்பூர்வமான மற்றும் பொழுதுபோக்குடன் கூடிய மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களின் பங்களிபு, உலகளாவிய ரசிகர்களை கவர்ந்துள்ளது. அன்பறிவு திரைப்படம் ஜனவரி 7, 2021 முதல் Disney Plus Hotstar தளத்தில்  உலகளவில் பிரத்யேகமாக வெளியாகிறது.

அன்பு மற்றும் அறிவு (இரு பாத்திரங்களிலும் ஹிப் ஹாப் தமிழா நடித்துள்ளார்) எனும் ஒன்றாய் பிறந்து பிரிந்து போன இரட்டையர்களைச் சுற்றியே இப்படத்தின் கதை சுழல்கிறது. ஒரு பாத்திரம்  வன்முறைமிகுந்த முரட்டுத்தன குணம் கொண்டிருந்தாலும் மற்றொரு பாத்திரம் ம அன்பு மற்றும் அமைதியின் உன்னதமான குணத்தை கொண்டு படைக்கபட்டுள்ளது. இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒருவரையொருவர் சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பதே இந்தக் கதையின் மையக்கரு.

அஸ்வின் ராம் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை TG. தியாகராஜன் வழங்க, Sathya Jyothi Films சார்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா, காஷ்மீரா பர்தேஷி, ஷிவானி ராஜசேகர், நெப்போலியன், சாய் குமார், விதார்த், ஆஷா ஷரத், விஜய் டிவி புகழ் தீனா, ரேணுகா, முல்லை மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள்  இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அன்பறிவு படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பது மட்டுமின்றி, இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்தும் உள்ளார்.  பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் E ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கியுள்ளார். G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர். அன்பறிவு படத்தை Sathya Jyothi Films சார்பாக செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.

Previous Post

“ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படம்  குடும்பங்களுக்கு இடையேயான உறவையும், சகோதரத்துவத்தையும் மீட்டெடுக்கும் – நடிகர் சேரன் !

Next Post

காதலை அழிக்கும் ஆணவக்கொலை  “ஐஸ்வர்யா முருகன்”..!

Next Post
காதலை அழிக்கும் ஆணவக்கொலை  “ஐஸ்வர்யா முருகன்”..!

காதலை அழிக்கும் ஆணவக்கொலை  "ஐஸ்வர்யா முருகன்"..!

Popular News

  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.