• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஒரே ஷாட்டில் 6 காமிராவில் பதிவான விஷாலின் எமோஷன் சீன்.

by Tamil2daynews
July 22, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒரே ஷாட்டில் 6 காமிராவில் பதிவான விஷாலின் எமோஷன் சீன். 

ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வரும் ஆக்‌ஷன் படம் #லத்தி.

இதன் படபிடிப்பு சென்னை, ஐதராபாத்தில் நடந்தது. 68 நாட்கள் ஆக்‌ஷன் காட்சிக்காக மட்டும் படபிடிப்பு நடை பெற்றது.

சென்னையில் நடந்த ஒரு காட்சியில், படத்தில் கிளமாக்ஸ் காட்சிக்கு முன்னால், படம் விறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இடத்தில், விஷாலின் மகனை கடத்தி விடுகிறார்கள். என்ன செய்வதென்று கலங்கி நிற்க வேண்டும்.. இதுதான் சார் சீன் என்று விஷாலுக்கு சொல்கிறார் டைரக்டர்.
Vishal's 'Laththi' teaser officially announced with a stylish promo! - Viral video - Tamil News - IndiaGlitz.com

‘எனக்கு உடனே ஞாபகத்துக்கு வந்தது #அவன்இவன் படத்துக்கு டைரக்டர் பாலா சார் சொன்ன பல காட்சிகள் மனதில் வந்தது. அந்த எமோஷன் இந்த இடத்துக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். உடனே டைரக்டரை கூப்பிட்டு, நான் ஒரே டேக்கில் நடித்து விடுகிறேன்.. இன்னொரு டேக்குன்னு திரும்ப திரும்ப நடிக்க கேட்காதீர்கள் என்று சொன்னேன். உடனே ஆறு காமிராவை வரவழைத்தார்கள்.

அந்த எமோஷனை வரவழக்க மூன்று நிமிடங்கள் எடுத்து கொண்டேன். அதன் பின் ஒரே டேக்கில் நடித்து முடித்தேன். சிறப்பாக வந்தது என்று டைரக்டர் சொன்னதும் தான் பெருமூச்சே வந்தது.. என்றார் விஷால்.

#லத்தி டீசர் வெளியீடு, பிரசாத் ஸ்டுடியோவில் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளும் பிரமாண்ட விழா வரும் 24ம் தேதி மாலை 6மணிக்கு நடக்கிறது.

#LaththiTeaserFromJuly24

RANA PRODUCTIONS “LATHTHI” MAIN ARTIST LIST
Vishal,
Sunaina,
Lyrish Ragav,
Ramana,
Sunny.PN,
Vinoth,
Sagar Prabhu,
Thalaivasal Vijay,
Munishkanth,
A.Venkatesh,
 Misha Ghoshal,
 Vinothini,
Mohan Ram,
Brana and etc..
TECHNICIAN LIST:
Banner: RANA PRODUCTIONS,
Produced By:
Actor RAMANA – Actor NANDA,
Director: A.VINOTH KUMAR,
Music: YUVAN SHANKAR RAJA,
DOP: BALASUBRAMANIEM,
Additional DOP:
BALAKRISHNA THOTA,
Editor: N.B.SRIKANTH,
Stunt: PETER HEIN,
Art: S.KANNAN,
Costume Designer:
VASUKI BHASKAR,
VFX Head: HARIHARA SUDHAN,
Sound Mixing: TAPAS NAYAK,
Lyricist: KARTHIK NETHA,
PRO: Johnson,
Publicity Designer:
JOSEPH JAXSON,
Telugu PRO: Vamsi Shekar,
Kerala PRO: C.K.Ajaykumar.
Previous Post

சிவி-2 விமர்சனம்

Next Post

“நடிகர் திலகம்” எனும் மாபெரும் கலைஞனைப் பற்றி வசனகர்த்தா பிருந்தா சாரதியின பதிவு..!

Next Post

"நடிகர் திலகம்" எனும் மாபெரும் கலைஞனைப் பற்றி வசனகர்த்தா பிருந்தா சாரதியின பதிவு..!

Popular News

  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.