• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆராய்ச்சி பட ட்ரெய்லரை தேனாண்டாள் முரளி வெளியிட சத்யஜோதி தியாகராஜன் பெற்றுக்கொண்டார்.

by Tamil2daynews
March 8, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆராய்ச்சி பட ட்ரெய்லரை தேனாண்டாள் முரளி வெளியிட சத்யஜோதி தியாகராஜன் பெற்றுக்கொண்டார்.

 

இதில் முத்து பாரதி பிரியன், அது கிருஷ்னா உட்பட பலரும் நடித்துள்ளனர். இளைய சமுதாயம் சீர்கெட்டுபோவதை இந்த சமூகம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறதே என்ற வேதனை வாட்டி எடுத்தது. நாடென்ன செய்தது நமக்கு ? என்று கேள்வி கேளாமல் நீ என்ன செய்தாய் அதற்கு ? என்று ஒற்றை பதிலின்- வடிவமாய் மாணவர்கள் சமுதாயத்திற்காக உருவாக்கி உள்ளோம் என்று கணிரென்ற குரலில் பதில் தந்தார். ஒருவர். அவர் வேறுயாருமல்ல இந்த படத்தின் கதை | திரைக்கதை | வசனம், பாடல்களை  எழுதியுள்ளார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெடிமுத்து தான் அவர்.
ஆராய்ச்சி திரைப்படத்தின் டிரெய்லரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமாநாராயணன் வெளியிட சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் பெற்றுக்கொண்டார். அருகில் படத்தயாரிப்பாளர் முத்து பாரதி பிரியன், வெடிமுத்து மேலும்
திரைப்படதயாரிப்பாளர்கள் எஸ். செனந்தரபாண்டியன், சாலை சகாதேவன், ஜோதி , என்.விஜயமுரளி, பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளனர்.
Previous Post

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது பிறந்தநாளை ‘Institute of Child Health’-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடினார்

Next Post

VELS Women Achiever Award வழங்கப்பட்டது

Next Post

VELS Women Achiever Award வழங்கப்பட்டது

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.