• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பருந்தாகுது ஊர்க்குருவி – விமர்சனம்

by Tamil2daynews
March 25, 2023
in விமர்சனம்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பருந்தாகுது ஊர்க்குருவி – விமர்சனம்

 

அடர்ந்த ஒரு மலைப்பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் சிறிய சிறிய திருட்டுகள் செய்து “பெட்டி கேஸ்” குற்றவாளியாக இருந்து வருகிறார் கதாநாயகன் நிஷாந்த் என்கிற ஆதி. வருகிறார் நேரத்தில் சென்னையில் இருந்து பல கேள்விகளுடன் இந்த காட்டிற்கு வருகிறார் பிரசன்னா. இவரை தீர்த்துக்கட்ட அடியாட்கள் வருவதினால் பதுங்குவதற்காக காட்டிற்குள் வருகிறார். இந்நிலையில் மிளகு காட்டிற்குள் யாரையோ வெட்டி போட்டதாக போலீசுக்கு தகவல் வர அந்த இடத்திற்கு வழிகாட்டுவதற்கு வலுக்கட்டாயமாக ஆதியை இழுத்து செல்கிறார் காவலர் போஸ்.

பருந்தாகுது ஊர் குருவி - விமர்சனம் 3/5 - Tamilveedhiபிணத்தின் அருகே சென்ற பின்னர் ஆதியின் கையையும் பிணத்தின் கையையும் ஒரே கைவிலங்கு கொண்டு பூட்டிவிட்டு டீ குடிக்க செல்கிறார். அப்படி செல்லும் நேரத்தில் பிணமாக செல்கிறார். நபர் உயிருடன் இருப்பதை உணர்கிறார் ஆதி. அந்த வேலையில் பிரசன்னாவின் தொலைபேசிக்கு போன் வருகிறது. அதில் ஒரு பெண் பிரசன்னாவை காப்பாற்றுங்கள் என்று அழுது கதறுகிறார். இந்த நேரத்தில் இவர்களை தீர்த்துக்கட்ட கும்பல் வருகிறது. இந்நிலையில் இந்த கும்பலிடம் இருந்து இவர்கள் இருவரும் தப்பித்தனரா? பிரசன்னா யார்? அந்த பெண் யார்? அந்த மர்ம நபர்கள் யார்? என்பது தான் படத்தின் மீதி கதை. இப்படத்தில் கதாநாயகனாக வரும் நிஷாந்த் ரசிகர்களுக்கு பரிட்சையமான நடிகராக இல்லாமல் இருந்தாலும் கதைக்கு தேவையான நடிப்பை சரியாக கொடுத்திருக்கிறார். அதே போல மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு என்ன தேவையோ அதனை மட்டும் சரியாக செய்திருக்கின்றனர். கோடாங்கி வடிவேலுவின் நடிப்பு பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. அதே போல வயிற்றில் குத்து, மண்டையில் அடி, சாப்பாடு தண்ணி இல்லாமல் சாகும் நிலையில் இருக்கும் பிரசன்ன தீடிரென நன்றாக நடந்து வருவது செயற்கை தனமாக இருந்தது.

Parundhaaguthu Oor Kuruvi Movie Review: Parunthagudhu Oorkuruvi tries hard to fly with clipped wings

படம் திரில்லர் கதையாக இருந்தாலும் அந்த அளவுக்கு வேகம் இல்லை. ஆனால் ஒளிப்பதிவாளர் அஸ்வின் அவர்களின் ஒளிப்பதிவு மற்றும் இசையமைப்பாளர் ரஞ்சித் அவர்களின் பின்னணி இசை இசையமைப்பாளர் பக்கபலமாக இருந்தது. படத்தில் பல இடங்களில் லாஜிக் குறைபாடுகள் இருக்கிறது. அதே போல கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.

Previous Post

ஆனந்த விகடன் விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் !!

Next Post

N4 – விமர்சனம்

Next Post

N4 - விமர்சனம்

Popular News

  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.